03-03-2006, 12:49 PM
Luckyluke Wrote:உங்களைப்போன்ற ஆட்களால் தான் ஈழத்தமிழன்னாலே எல்லாருக்கும் இளக்காரம் ஆகிறது... எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறது.... சுஜாதா ஒரு சுத்தமான நாத்திகர் என்பது கூட தெரியாமல் அக்ரகாரம், பிராமணியம் என்று உளறாதீர்கள்.....சுஜாதாவை பற்றி நேற்று பிறந்த.......குஞ்சு எனக்கு சொல்கிறீராக்கும்.....ஆமா சுஜாதாலை....எங்களுக்கு வடிவா தெரியும். வெளிபூணூல் அறுத்தாலும் அவர் மனதுக்குள்ளை இருக்கிற உள் பூணூல் அறுக்கவில்லையென்று......
மற்றது லூசு கீசு என்று கதைக்கிறதை உங்க நயினா ஆத்தாவோடை ,வீட்டோடை,.நாட்டோடை வைச்சுக்கொள்ளும்...யாழ் களத்திலை வேணாம்...கூட படிச்சாலும் ஒருவயது கூடி இருந்தால் மரியாதை கதைப்பவர்கள் நாங்கள்...தெரிஞ்சு கொள்ளும் :twisted: :twisted: :twisted:

