02-05-2004, 11:05 AM
அப்பு தமிழில் ஒரு குறியீட்டுப்பெயர் சொல்வார்கள் தெரியுமா அகராதி படித்தவன் என்று அதன் அர்த்தம் உங்கள் எழுத்தை பார்த்ததன் பின் தான் விளங்குகின்றது
உங்களிடம் தக்க ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்றுதான் கேட்டேன் நூலகங்களில் தேட எமக்கு தெரியும் சின்ன நூலகமாக இருந்தலும் பெரிய நூலகமாக இருந்தாலும் விடயம் ஒன்றுதான்
நான் இன்னும் தேடிக்கொன்டுதானிருக்கிறேன் உங்களுக்கு பதில் சொல்ல அல்ல என்னை இன்னும் தெளிவு படுத்திக்கொள்ள
உங்களை போன்று ஏதாவதொன்று வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு என்ன ஆதாரம் கேட்டாலும் நான் பிடித்த கழுதைக்கு மூன்றே கால் என்று சொல்ல நான் என்ன உங்களைப் போல "அகராதி படித்தவனா"