03-03-2006, 11:21 AM
Luckyluke Wrote:சின்னக்குடி பெருசு....லக்கிலுக்கு...என்ன .உங்கட எங்கட சினிமா...சினிமாவை பற்றி கதைக்கிறம்...அப்படி பார்த்தால் ஜேம்ஸ் பீரிஸ் போன்ற பல டைரக்டர்கள் சர்வதேச புகழ்பெற்றவர்கள் இந்த குட்டிதீவிலை இருந்திருக்கினம் ஏனென்றால் அந்த படஙகளை தயாரித்தது...இலங்கை தமிழ் தயாரிப்பாளர்களே அவை சிங்கள படமாக இருந்தாலும்....
சுஜாதா எவ்வளவோ நல்ல விஷயம் எழுதி இருக்கிறார்.... பாலகுமாரனும் அப்படியே.... அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? பாய்ஸ் மட்டும் தான் தெரியுதா....
சுஜாதா ஓர் விலாங்கு வகையை சார்ந்தவர்....தலையை மீனுக்கும் வாலை பாம்புக்கு காட்டுறவர்.... அக்ராகரத்தை பிராமணியத்தை நாசுககாக சினிமா எழுத்துக்கள் .மூலம் தமிழ் மக்களின்தலைில் கட்ட முயலுபவர்

