03-03-2006, 11:21 AM
Luckyluke Wrote:ஆமா...
இவங்கள்லாம் படம் எடுத்து கிழிச்சிட்டாங்க.... எங்களை சொல்ல வந்துட்டாங்க.... யோவ்... முதல்லே இங்கே எங்க ஊரு சினிமா ஆளுங்க படத்த போட்டுக்குறாங்களே அவங்களுக்கு சொல்லு புத்தி.....
ஓய் லக்கிலுக்.! சேரனையும் சினிமாவையும் பற்றி பேசும்போது ஏனோ எங்கட ஊர் உங்கட ஊர் எண்டு ஆரம்பிக்கிறீர். :evil:
நீர் ஒரு துவேசி அதுதான் எப்போதும் ஈழத்தவன் எண்டால் உங்களுக்கு அடங்கி கருத்து வைக்கவேண்டும் எண்டு நினைக்கிறீர்.. எதை எடுத்தாலும் உங்கட ஆக்கள் எண்டு ஆரம்பிக்கிறீர்.
நல்ல வளிபடுத்துறவைக்கும் இது கண்ணில தெரியாது.
:::::::::::::: :::::::::::::::

