02-05-2004, 10:29 AM
என்ன நண்பரே B.B.C நீங்கள் வாய் வைக்காத இடமே களத்தில் இல்லை போல தெரிகிறது நன்று நன்று
சிண்டு முடிந்துவிட்டு சிரிக்கிறீர்
வண்டு வந்து வலையில் விழுந்ததென்று
தாத்தாவும் கடிக்கிறார்
ஈழவனே உங்கள் கவிதையை பாராட்டுவதை விட அதிலிருக்கும் தன்னம்பிக்கை வரிகளை பாராட்டலாம்
தாத்தா இப்படித்தான் முன்பு களத்தில் தனக்கு எதிராக வேலை செய்த ஆட்கள் தான் இப்பொழுது மாற்று பெயரில் வந்து நிற்கிறார்கள் என்ற சந்தேகம் அது தான் யார் என்ன சொன்னாலும் ஒரு நக்கல்
பரவாயில்லை இப்படி இருந்தால் தான் களம் சுவைபடும்