02-05-2004, 09:30 AM
நன்றி நண்பரே உங்கள் விளக்கத்திற்கு
முதலில் பெயரை மாற்றலாம் என நினைத்தேன் அதில் என்ன பிரச்சனையென்றால் நான் திரும்பவும் ஒரு பெயர் தெரிவு செய்து கள அனுமதிக்காக 4 அல்லது 5 நாட்களோ ஒரு வாரமோ காத்திருக்க வேண்டும்
சரி சிங்கப்பூர் ஈழவன் என்று வைக்கலாம் என்று பார்த்தால் இருக்கவே இருக்கிறார் எங்கள் அப்பு தம்பி சிங்கப்பூரிலையும் ஈழம் கேட்கிறியோ என்று கேட்பார் ஏன் வீண் வம்பை இப்படியே இருந்து விட்டு போவோம்
என்ன ஒரு கருத்து சொன்னாலும் அதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக காட்டி களத்தில் சுவாரசியம் ஏற்படுத்துவதற்காவது அப்புவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்