![]() |
|
midtUf;Fk; tzf;fk;! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: midtUf;Fk; tzf;fk;! (/showthread.php?tid=7543) Pages:
1
2
|
midtUf;Fk; tzf;fk;! - Eezhaven - 01-31-2004 நான் நீண்ட நாளைய யாழ் வாசகன். இப்போது எனது கருத்துக்களையும் எழுதலாம் என முயற்சி செய்ய வந்துள்ளேன். வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சந்திப்போம். என்றும் அன்புடன் ஈழவன் - vasisutha - 01-31-2004 வாருங்கள் ஈழவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Guest - 01-31-2004 நல்வரவு - Mathan - 01-31-2004 வாங்க வந்ததுக்கப்பறம் பேசாம இருக்காம ஏதாவுது எழுதுங்க சரியா? - Rajan - 02-01-2004 வருக வருக ஈழவன் - Manithaasan - 02-01-2004 வாருங்கள் ஈழவன் வளமான கருத்துகள் தாருங்கள்.மலர்வுடன். சோர்வுகள் வரும்.... துணிந்து நில்லுங்கள் நிமிர்வுடன்................ - pepsi - 02-02-2004 எங்கே ஈழவன் போயிட்டீங்க. இதில வணக்கம் சொல்லுறவங்க பாதிப்பேரு காணாமலே போயிடுறாங்க. நீங்களும் அப்படியா? - sOliyAn - 02-03-2004 வணக்கமாவது சொல்லுறாங்களே என்று சந்தோசப்படவேண்டியதுதான்.. சிலர் வணக்கம் சொல்லாமலே தனிச் செய்திகளில விளாசுறாங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vasisutha - 02-03-2004 சோழியன் பதிலுக்கு நீங்களும் விளாச வேண்டியது தானே :wink: - Eezhaven - 02-03-2004 இதோடா... வரவேற்பு எல்லாம் ரொம்ப பலமா இருக்கே! எல்லாருக்கும் நன்றிங்கோ.... ஆமா.. நீங்க என்னோட "மண்ணுக்கு மரியாதை" கவிதையை பார்க்கலியா??
- sOliyAn - 02-03-2004 Quote:சோழியன் பதிலுக்கு நீங்களும் விளாச வேண்டியது தானேஎல்லாத்தையும் உடனயே விளாசக்குடாது.. சேர்த்து வைச்சு சந்தர்ப்பம் வரும்போது...?! :wink: - Eelavan - 02-03-2004 அன்பின் நண்பர் ஈழவனுக்கு என்ன குழப்பமாக இருக்கிறதா அதுதான் எனது குழப்பமும் கருத்துக்களத்தின் வாசகன் என்று அறிமுகம் செய்தீர் ஆனால் இதே பெயரில் நான் இருப்பதை கவனிக்கவில்லை பரவாயில்லை இப்பெயர் எனது சொத்தோ சொந்தமோ இல்லை ஆனாலும் குழப்பத்தை தவிர்க்க தயவு செய்து பெயரை மாற்றிக்கொள்ளும் இது வேண்டுகோள் தான் இல்லாவிட்டால் நான் எனது பெயரை மாற்றிக்கொள்கிறேன் - vasisutha - 02-03-2004 :mrgreen: - Eezhaven - 02-04-2004 Eelavan Wrote:அன்பின் நண்பர் ஈழவனுக்கு வணக்கம் ஈழவன்! உலகத்தில் எத்தனையோ நபர்கள் ஒரே பெயர்களை கொண்டிருக்க வாய்ப்பிருக்கும் போது, வெவ்வேறு நாடுகளில் இருந்து சந்தித்திருக்கும் நாங்களும் ஒரே பெயர்களைக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே. நண்பரே. நாங்கள் வெவ்வேறு நாடுகளில் இருப்பதால் ஒரே பெயர் குழப்பத்தை தராது என நம்புகிறேன். நீங்களானாலும் சரி, நானாலும் சரி ஏதோ ஒரு காரணத்திற்காகவே இந்த பெயரை தெரிவுசெய்துள்ளபடியால் ஏனைய நண்பர்கள் புரிந்து கொள்வார்கள். கவலையை விடுங்கள். - Mathan - 02-04-2004 சரி சிங்கப்பூர் ஈழவன் சரி பேர மாத்துங்க்க பொஸ் - Eezhaven - 02-04-2004 BBC Wrote:சரி சிங்கப்பூர் ஈழவன் சரி பேர மாத்துங்க்க பொஸ் அப்பு ராசா BBC, இங்கேயும் குழப்பத்த உருவாக்காதிங்க பொஸ் - Mathan - 02-04-2004 குழப்பத்த நா உருவாக்கல. பேரே குழப்பமா இருக்கு. நீங்க மத்தவங்க இடத்துல இருந்தா எப்பிடி ஒங்க இரண்டு பேருக்கும் வித்தியாசம் பாக்கிறது பொஸ்? அவரு விட்டுகுடுக்க சொல்லி கேட்டார். நீங்க மழுப்பலா முடியாதுன்னு சொல்லிட்டீங்க். இப்ப அவர சரி மாத்த விடுங்க பொஸ். அவர் தான் அதுல பிரச்சனை இல்லனு சொல்லியிருக்காரே? இது எல்லா எழுத வேணான்னு தான் பாத்தேன். நீங்க நா குழப்பம் பண்றன்னு சொன்னதால எழுதினன் பொஸ் - Mathivathanan - 02-04-2004 BBC Wrote:குழப்பத்த நா உருவாக்கல. பேரே குழப்பமா இருக்கு. நீங்க மத்தவங்க இடத்துல இருந்தா எப்பிடி ஒங்க இரண்டு பேருக்கும் வித்தியாசம் பாக்கிறது பொஸ்?உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை பொஸ் இருந்தாலும்.. ஒருத்தன் பலபேரிலும் வருவான் பொஸ்.. கவனமாயிருக்கவேணும் பொஸ்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eezhaven - 02-04-2004 Mathivathanan Wrote:BBC Wrote:குழப்பத்த நா உருவாக்கல. பேரே குழப்பமா இருக்கு. நீங்க மத்தவங்க இடத்துல இருந்தா எப்பிடி ஒங்க இரண்டு பேருக்கும் வித்தியாசம் பாக்கிறது பொஸ்?உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை பொஸ் இருந்தாலும்.. அப்போ.. அதவிட இது பரவாயில்லை என்று சொல்றீங்களா??!! - Mathan - 02-04-2004 ஓஓஓ அப்பிடி போடு அரிவாளை |