03-03-2006, 07:44 AM
தவாமாய் தவமிருந்து படங்களின் கதைகள் ஏற்கனவே பல முறை திரைபடங்கள் மற்ற்றும் தொடர்களில் வந்து விட்டது.இவர் ஒன்னும் புதிதாக ஏதும் செய்ய வில்லை. அந்த படத்தை பார்த்துதான் தந்தை பாசம் என்று தெரிந்து கொள்ளும் நிலையில் நான் இல்லை. பாசம் என்பது சினிமா பார்த்து வர கூடாது. அது வெறும் பொழுது போக்கு அவ்வ்வளவு தான்.இதில் சேரன் படத்தில் அந்த மாவு மூன்சியை வைத்து கொண்டு எல்லாம் சாதித்து களைத்த மாதிரி ஒரு உணர்ச்சி வேறு.இவர் எல்லாம் யார் நடிக்க கூப்பிட்டார்கள்.
என்ன தான் சன் டிவியை திட்டினாலும் அவர் தனது படத்தின் பாடலை,சிறு காட்சிகளை சன் டிவிக்கு கொடுத்து தானெ படத்தை ஓட்டுகிறார். சன் பாடல்கள் தொலை காட்சி, கே டிவி என்று சன் குழுமத்தில் இருந்து வரும் தொலைகாட்சிகளை தனது பட விளம்பரத்திற்க்கு பயன் படுத்தி கொண்டு பின் இது போல சுய விளம்பரதிற்க்காக பேசுவது சேரனின் வழக்கம் தான்.
<b>
வர்ணன் எனக்கு கருத்து எழுத சொல்லி தர வேண்டாம், நீங்கள் ரசிப்பதற்க்காக நான் கருத்து எழுத முடியாது. என் கருத்துகளை தரபட்டியல் இட நான் உங்களை ஒன்னும் கேட்டு கொள்ளவில்லை</b>

varnan Wrote:Luckyluke Wrote:அவரை அகிரோ-குரோசேவோ லெவலுக்கு ஒப்பிட்டு அவர் பேசுவது தான் எரிச்சல் தரும்.... மற்றவன் எல்லாம் முட்டாள், தான் மட்டும் புத்திசாலி என்ற எண்ணம் கொண்ட முட்டாள் அவர்....
அவரை அகிரோ லெவலுக்கு ஒப்பிட்டு பேசுவது எனக்கும் எரிச்சலை தருகிறது
நம்ம லக்கிலுக் இருக்கும் போது அவரை கண்டுக்காமல் -எப்பிடி சேரனை - அகிரோ-குரோசேவோ உடன் ஒப்பிடலாம்? :evil: :evil:
ராஜதிராஜா - தவமாய்தவமிருந்து படத்தை குடும்பத்தோட இருந்து பார்க்கமுடியாதுன்னா- அப்புறம் என்ன ஷகிலா படத்தையா குடும்பத்தோட பார்க்கலாம்?
இதிலயே தெரியுது நீங்க கருத்து இந்த களம் எங்கும் எழுதி கிழிக்கும் இலட்சணம்! :evil: 8)
.
.
.