03-03-2006, 05:47 AM
Luckyluke Wrote:அவரை அகிரோ-குரோசேவோ லெவலுக்கு ஒப்பிட்டு அவர் பேசுவது தான் எரிச்சல் தரும்.... மற்றவன் எல்லாம் முட்டாள், தான் மட்டும் புத்திசாலி என்ற எண்ணம் கொண்ட முட்டாள் அவர்....
அவரை அகிரோ லெவலுக்கு ஒப்பிட்டு பேசுவது எனக்கும் எரிச்சலை தருகிறது
நம்ம லக்கிலுக் இருக்கும் போது அவரை கண்டுக்காமல் -எப்பிடி சேரனை - அகிரோ-குரோசேவோ உடன் ஒப்பிடலாம்? :evil: :evil:
ராஜதிராஜா - தவமாய்தவமிருந்து படத்தை குடும்பத்தோட இருந்து பார்க்கமுடியாதுன்னா- அப்புறம் என்ன ஷகிலா படத்தையா குடும்பத்தோட பார்க்கலாம்?
இதிலயே தெரியுது நீங்க கருத்து இந்த களம் எங்கும் எழுதி கிழிக்கும் இலட்சணம்! :evil: 8)
-!
!
!

