02-05-2004, 09:20 AM
Eelavan Wrote:அப்பு நான் சிஙப்பூரெண்டு உமக்கு ரீல் விடுறனோ உமது மொன்னைக்காதிலை ரீல் என்ன நார் வைத்து மாலையே கட்டலாம் மொட்டந்தலையிலை மிளகாய் அரைக்கலாம் இன்னும் என்னென்ன செய்யாலம் என்றதை ....... நான் சொல்லத்தேவையில்லை எப்படியும் அடுத்த பதிலில் நீங்களெ சொல்லுவியள் தனெ.
நாங்கள் எல்லாம் படிச்சனாங்கள் இல்லைஅப்பு ஆனால் என்ரை மொழி பற்றியும் இனம் பற்றியும் நல்லாய்த் தெரியும்
ஒருக்கா வாசிக சாலைபக்க்ம் போய் நீங்கள் சொன்ன அதே புத்தகங்களை படிச்சு பாருங்கோ
தமிழ் திராவிட குடும்பத்து மொழி என்றும் அத்தோடை மலையாளம்,தெலுங்கு,கன்னடா,மராட்டி இன்னும் கிடத்தட்ட 15 மொழிகள் ஒரே குடும்பம் என்றும் இவற்றில் பல சொற்கள் எல்லா மொழியிலை இருக்கெண்டும் விளங்கும்
அப்பு
சமஸ்கிருததிலை நிறைய சொல்லுகள் இங்கை மலாயிலையும் இருக்கு ஒரு வேளை மலாய் தான் எமது தாய் மொழியோ
Eelavan Wrote:அப்பு எங்கை அந்த குத்துப்போடாத அசல் சமச்கிருதச்சொல்லுகளிலை ஒரு நாலைந்து உதாராணத்துக்கு எடுத்து விடுங்கோஇவர் நான் சொன்னதை அப்படியே உரித்து வைக்கிறார்.. நீங்கள் சொன்ன குடும்பத்துக்குத் தலைவன் சமஸ்கிரிதம்.. அதைத்தான்நான் சொல்லுகிறேன்.. உங்கள் வாசகசாலையில் அரசியல்வாதிகள் தற்பொது தம்செந்த நலனுக்காக உருவாக்கிய புத்தகங்கள் கட்டுரைகள்தான் இருக்கும்.. அந்த மிளகாயரைப்பிலிருந்து விடுபட பெரிய நூலகங்களுக்குப் போகவேண்டும்.. பழைய அகராதிகள் பார்க்கவேண்டும்..
உங்கடை கதைப்படி பார்த்தா நாங்கள் சமஸ்கிருத்ததிலை குத்துப்போடாமல்(முற்றுப்பெறாமல்)
அரையும் குறையுமாய் இருந்ததை முழுசாக்கி அதை தமிழ் என்று கொண்டாடுவோம் என்று பார்த்தா நீர் என்னடாவென்றால் இருந்ததையும் அவிழ்த்துப்போட்டு வாங்கோ இருங்கோ போங்கோ என்று அம்மணமாய் அலையவிடலாம் அதுவே போது என்கிறீர்
எது நல்லது முழுசா அம்மணமா?
நீங்கள் உதாரணம் கேட்டிருந்தீர்கள்..
உதாரணம்.. அம்மணம்.. சாந்தம்.. சமம்.. சாதுரியம்.. சாதாரணம்.. இவை என்ன தமிழ் செற்களா..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

