03-02-2006, 10:41 PM
ஜயோ என்ன கொடுமையடா சாமி ........என்னை ஒரேயடியாக ஓய்வெடுக்கச் சொல்லுற மாதிரி பிரியாவிடை எண்டு ஒரு பக்கத்தையும் திறந்து இவ்வளவுபேரும் வாழ்த்து தெரிவித்ததைப் பார்க்கையில் சந்தோஷத்தை எப்பிடி சொல்வதெண்டு தெரியவில்லை...சொல்லாமல் போனால் நீங்கள் எல்லாம் என்ன நினைப்பீங்க எண்டுதான் சின்னதாக அறிவித்தேன் உண்மையில் இங்குள்ளவர்கள் எல்லாரும் உறவுகள் என்பதை நீங்கள் எழுதிய கருத்துகள் மூலம் நிரூபித்திருக்கிறீயள் ஒவ்வொருவருக்கும் தனிய நன்றி சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்............
tamilini Wrote:எங்க முகத்தாற்ற சிலவனைக்காணம்.. தயாகம் சென்று விட்டாரா..??போவதுக்கு 2 கிழமையிருந்தாலும் பொறுப்புகளை ஒப்படைக்கும் வேலைகள் இருப்பதால் களத்ததுக்கு வர முடியவில்லை நேற்று ஓய்வ நேரத்தின் போது சும்மா தட்டிப் பாத்தன் எமுதுவதுக்கு வார்த்தைகள் வரவில்லை ....ஆனந்தம் கூடினாலும் வார்த்தை வராது என்று சொல்லுவார்கள் தானே...அதுபோலும்
Danklas Wrote:அப்படி யாருக்கும் காசு அனுப்பி முகத்தாரை யாழுக்கு கூப்பிடுற நோக்கம் இருந்தால் டன்னோட தொடர்பு கொள்ளுங்க,,தயவுசெய்து இந்த தப்பை செய்த போடாதைங்கோ டண் ஏனடியப்பு என்ரை பேரை நாயாக்க வேணும் கஷ்டம் எண்டு வரேக்கை நான் கேட்டா பிள்ளைகள் தராமலா போகப்போகிறார்கள் ( எதுக்கு இப்பவே அத்திவாரத்தை போட்டு இருக்கிறன்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

