03-02-2006, 08:50 PM
Selvamuthu Wrote:இது மிகவும் இலகுவான பாடல்:
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க்காதலியே
இன்னிசை தேவதையே
சரி இதனைக் கூறுங்கள் பார்ப்போம்:
மாதர்கள் அறமும் மன்னர்கள் நலமும்
புலவர்கள் வளமும் உன்னாலே
புூவிரி சோலை காய்கனி வளர
நீரென வருவாய் முன்னாலே
ஞானமிக்கதொரு ஜோதி வெள்ளமௌ
தேவி புூமிதனை தேடி ஓடிவா
மழையின் நாயகி நதியின் தேவதை
அளவாய் வருவாய் ஒருமுறை
..................................................................
(இப்போதும் கண்டுபிடிக்க முடியாவிட்டால்)
தாங்கிய சிவனும் வாங்கிய மகனும்
பாரத புூமிக்கு உனைத்தந்தார்
வடதிசை தோன்றி பலதிசை ஓடி
வளம்தரும் உன்னைக் கேட்கின்றார்
ஆடும் இருகாலும் இசைபாடும் குரலாலும்
கூடும் குலமாதர் மனம் உருகிட
தேடும் மழைவெள்ளம் புவி பெருகிட
நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து
வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு
கங்கா....தாயே....
என்ன பாடல் என்று கூறுங்கள் பார்க்கலாம்.......
தெரியலையே :roll:
<b> .. .. !!</b>

