03-02-2006, 08:49 PM
Vishnu Wrote:நான் அடுத்த பாடலை போடுகிறேன்.<b>
<b>தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்கால காற்றும் மார்கழிப்பனியும்
கண்ணே உன் கை சேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது....</b>
கேட்ட பாடலா இருக்கு ஞாபகம் வரவில்லை ஏதாவது குளூ தாங்கோ</b>
<b> .. .. !!</b>

