03-02-2006, 07:32 PM
Quote:நான் நேர்மையான படம் பண்ணுகிறேன் என்று அங்கீகரிக்க வேண்டாம். அதைக் குறை சொல்லாமல் இருக்கலாம். அவர்களை எதிர்க்கிற அளவுக்கு நான் வளரவில்லை. நல்ல விஷயங்களை புரிந்துகொள்ளாத_உற்சாகப்படுத்தத் தெரியாத அவங்ககிட்டே தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
சேரன் உண்மையில் ஒரு வித்யாசமான இயக்குனர், நடிகர்.
மற்றய சில இயக்குனர்களையோ இல்லை நடிகர்களை போலோ இல்லை.
சன்.டீவியை பற்றி அவர் சொன்னது சரியே. அதற்கான காரணும் ஏற்க தக்கது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

