03-02-2006, 07:13 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அ\"றோ\"கரா.....
உதிலை பாருங்கோ, உந்த தூள்கிங் கும்பலுக்கு வரவர உண்டியலான் மீது பலத்த சந்தேகம் வலுக்குதாம்!! உன்டியலான் வன்னியில் உள்ளுக்குள்ளை ஒண்டும் இருக்கவில்லையெண்டும், புலனாய்வுத்துறையினால் கொடுக்கப்பட்ட ஓர் அசைன்மென்டுக்காகத்தான் உந்த நாடகங்கள் என்று தூள்க்கும்பல் நம்புகிறதாம்.
முன்பே சிறிதளவு சந்தேகத்துடன் சேர்க்கப்பட்ட உண்டியலான், இப்போ தூள்கிங்கின் கைது பற்றிய செய்தி \"தி ஐலன்ட்\" இல் வந்ததன் பின், சந்தேகம் முற்றியுள்ளதாம். உண்டியலானுக்கும் \"தி ஐலன்ட்\" லண்டன் நிருபர் துஷி ரணதுங்காவிற்கும் உள்ள நெருங்கிய உறவு பலர் அறிந்தது. இதை உண்டியலான் மிக நேர்த்தியாக பயன்படுத்தியதாக தூளினது கும்பல் நம்புகின்றதாம். ஆனால் உண்டியலான் ஈழ்பதீஸானினிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தருகிறேன் என்று உறுதியளித்ததனாலேயே நடிப்புகள் இடம்பெறுகின்றனவாம். ... இந்த அவநம்பிக்கையை உண்டியலான் நன்கறீவார்!!! .... உதுகளுக்காகத்தானாம் உண்டியலான் ரி.பி.சியில் இப்போ கண்டபடி சவுண்டுகளை விட்டு வானவேடிக்கை நடாத்துகிறாராம்!!!!
\"நக்கிற நாயுக்கு செக்கன்ன, சிவனென்ன..\" .... செக்குகளும் இனி நக்க விடுங்களொ என அஞ்சுகிறாராம் உண்டியலான்!!!!!</span>