03-02-2006, 03:47 PM
ragavaa Wrote:முகத்தார், உங்கள் தாயக பயணத்திற்கு வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும் யாழுக்கு வரலாம்தானே?
முகத்தார் யாழ்ப்பாணம் போனாலென்ன, இந்தியாவில இருக்கிற கொலைகாரன் பேட்டைக்கு போனால் என்ன யாழுக்கு வருவார் சந்தேகமில்லை,, ஆனால் பிரச்சினை என்னெவென்றால் துட்டுமாமு துட்டு,,,,
அங்கினி இங்கினை பார்த்து டொலரோ, பவுண்ட்சோ, அல்லது யூரோவோ அனுப்பினால் முகத்தார் யாழ்கள யாழ்ப்பாண செய்தியாளாராக மாறிடுவார்,,,,
அப்படி யாருக்கும் காசு அனுப்பி முகத்தாரை யாழுக்கு கூப்பிடுற நோக்கம் இருந்தால் டன்னோட தொடர்பு கொள்ளுங்க,, (அட யாழ்களத்திலேயே கிரடிட் கார்ட் இருக்கிற ஆள் டன் தானே), :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்ப லக்கி, ராஜா, வசம்பர், சுகுமாரிண்ட அக்கவுண்டில போட்டால் என்ன நடக்கும்? ராமராஜனை வெளியில கொண்டுவாரதுக்கு அந்த காசு போகும் தேவையா? :evil:
அதுதான் சேவ்டியா காசு முகத்தாருடைய கைக்கு போகவேனுமெண்டால் டன்னிட்ட கொடுக்கச்சொல்லி புலனாய் வவ்வ, வவ்வ்வ்வ்வ்...(சொல்லுது) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: பணம் அனுப்புபவர்கள் $50 இருந்து ஆரம்பிக்கவும்,,, :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

