03-02-2006, 03:30 PM
ragavaa Wrote:முகத்தார், உங்கள் தாயக பயணத்திற்கு வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும் யாழுக்கு வரலாம்தானே?
அது தான் உதைக்கின்றது! முகத்தார் பிரிந்தா போகப் போகின்றார்? எம் கள உறவுகளை விட்டு எப்படி பிரிய மனம் வரும்!!
ஆகவே பிரியவிடை என்பது சரிதானோ தெரிவில்லை. எங்கிருந்தாலும், எச் சண்டை பிடித்தாலும் யாழ் குழுமம் என்பது ஒரு குடும்பம். அதன் உறவுகளை எப்போதும் உடையாது!!
[size=14] ' '

