03-02-2006, 03:23 PM
ஜெயதேவனும் காமறாஜனும் ஏதோ வன்னியிலை அடைச்சு வைச்சிருந்தது உறவினருக்கு அறிவிக்வேல்லை தொலைபேசி கதைக்க விடேல்லை நாங்கள் என்ன குற்றமும் செய்யாமல் எங்களுக்கு என்ன நடந்து என்டே தெரியாமல் வைச்சிருந்தவை இது உலக சனனாயயகத்தை மீறும் செயல் என்டு தாங்கள் பிரித்தானிய காறர் என்டும் துள்ளி குதுpச்சினம் இப்ப உலகத்தின் மேட்டிலிலை உலகத்திலையே அதிகம் மதிக்கபடும் ஜனனாயக நாட்டிலை உந்த போலியான ஜனனாயகவாதிகளுக்கு நல்ல வடிவா கவனிக்கினம் பாத்தியளே.
இதற்கும் ஜெயதேவன் பரிகாடரிட்டையும் எரிக் சொல்கைமிட்டையும் முறையிட்டு றாமறாயனை புலிகள் கடத்திபோட்டினம் மீட்டுத்தாருங்கோ என்டு முறையிடுவர் பாருங்கோ.
சரி றாமறாஜனை பாவம் என்டு யெயிலுக்கால திருத்திவிட்டால் உடனை ஜெயதேன் தான்தான் மீட்டனான் என்டு அறிக்கை விடுவார் இருந்து பாருங்கோ.
ஒண்டு மட்டம் உண்மை எண்றோ ஒருநாள் ஜெயதேவனும் உதே பிரித்தானிய ஜெயிலுக்கை கம்பி எண்ண வைக்காட்டில் நான் ஆணந்த சங்கரியா இருக்கமாட்டன்.