03-02-2006, 03:04 PM
Luckyluke Wrote:ஆமாம்... மன்மதன், காதல் கொண்டேன் படங்களை எல்லாம் நானும், ராஜாவும் தானே டைரக்ட் செய்தோம்... எங்க கிட்டே கேள்வி கேக்குறாரு?
ஓய்ய் உம்மடை கருத்தைத்தான் சொல்லச்சொன்னான்,, சேரனை விமர்சிக்கிற உமக்கு மற்றவங்களையும், அவங்க இயக்கிற படங்களையும் விமர்சிக்கும் திறன் இருக்கனும்,, இதிலிருந்து தெரிது, நீர் வேனுமெண்டு உம்முடைய சுய நலத்துக்காகத்தான் அவரை அப்படி விமர்சனம் செய்யிறீர் எண்டு,,
நான் இங்கே சொல்ல வாறது என்னெவென்றால், தங்கர்பச்சான், பாரதிராஜா ஒரு சிலர்தான் இப்பொழுதும் நன்றாக படம் எடுக்கிறார்கள், அவர்களும் இருந்துட்டுத்தான் படம் எடுக்கினம், சேரன் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு படம் எடுத்துக்கொண்டுவருகிறார், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சங்கர் போன்றோர் மிகவும் ஆபசமாக படமெடுத்துக்கொண்டு இருக்கிறாங்க, அவங்கட படத்தில இரட்டை வசனங்கள் அதிகரித்துக்கொண்டு போகுது, இந்த நேரத்தில சேரன் இயக்கிற படங்கள் வசனங்கள் இறுக்கமாகவும் ஆபாசமில்லாமலும், பேசப்படுகின்றன, அப்படிப்பட்ட ஒருவரை கீழ்த்தனமாக விமர்சனம் செய்தது தவறு என்று கூறுகிறேன்,, அதற்குத்தான் உம்மட்ட விளக்கம் கேட்டேன்,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

