03-02-2006, 02:29 PM
rajathiraja Wrote:ஆமாம் டன் அண்ணா அனுபவம் பேசுது !!
ஜோவ்வ் என்ன கதைக்கிறீங்க இரண்டு பேரும்? உண்மையை சொல்லுங்க, மன்மதன் படம் எதனால வெற்றி பெற்றது?? அதில எந்த வித ஆபசங்களும் உங்க கண்களுக்கு தெரியல்லையா??
பொற்காலம், ஆட்டோகிராப் படத்தில எந்த கட்டத்தில ஆபசக்காட்சி வந்தது? தவமாய் தவமிருந்து படத்திலே ஒரு ஒரு பாடல் காட்சி உமக்கு பலான படம் மாதிரி தெரிதா??
போய்ஸ், காதல் கொண்டேன், படங்களில என்னத்தை டைரக்டர் சொல்ல வாறார் எண்டதை புரிந்துகொண்டீரா?? இப்ப வருகிற படங்களில ஆபசத்தை விட ஆபாச வார்த்தைகள்தான் அதிகம், ஆட்டோகிராப்பில, அல்லது தவமாய் தவமிருந்து படத்தில வருகிற ஒவ்வொரு வசனத்தையும் பார்த்தீரா? என்னமாதிரி சேரன் அதை செய்திருந்தார் எண்டு? ஏன் சேரன் நினனத்தால் அப்படிப்பட்ட வசனக்காட்சிகளை மாற்றி மன்மதன்ல வந்த "நீ ரொம்ப ரேஸ்ரா இருக்கிறா" எண்ட வார்த்தையை போல் சேரனால் செய்யமுடியாதோ??வந்துட்டாங்கள் விமர்சனம் பன்ன,, :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

