02-05-2004, 01:32 AM
Eezhaven Wrote:BBC Wrote:[quote=Eezhaven][quote=Mathivathanan]இவன் ஒரு கோழை.. பார்த்தேனே இவன் வேலை..
இவன் கோருவது அகதித் தஞ்சம்.. அவனை
கொலைக்களம் அனுப்புகிறது இவன்
கல்நெஞ்சம்
அவன் மடிந்தால் இவனுக்கென்ன.. அதில்கூட ஆதாயம்தானே..
எழுதிடுவான் ஒரு சோகப்பாட்டு எடுத்திடுவான் ஒரு துரும்புச் சீட்டு..
இவன் தேடுவதோ புகழ் தஞ்சம்.. புரிந்திடுமொ இவனுக்கு இவன் வஞ்சம்..?????
இதுவும் நல்லாதான் இருக்குபா.....
பாராட்டுக்கள்...
தாத்ஸ் ஈழவன் கருத்துக்கு எதிரா எதோ பொடி வைச்சு சொல்றார், அது தெரியாம இருக்கான் ஈழவன்னு நினைக்கிறன்,[/quote]
எதிராளியானாலும் நண்பனாக்கிட முயற்சிக்கணும் பொஸ்இவன் பதிலில் இவன் வேஷம் தெரிகிறதே..
இதற்குமேல் நானென்ன கூற..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]Eezhaven Wrote:Mathivathanan Wrote:[quote=BBC]ஏதா தாத்தா அப்ப உங்களால அவ்வளவு தானா?<b>இவன் பதிலில் இவன் வேஷம் தெரிகிறதே..
இதற்குமேல் நானென்ன கூற..?</b>
ஐயா... பெரியவரே!
தஞ்சம் கேட்டு வந்ததனால்
தகுதி கெட்டுப் போய்விடவில்லை
உயிருக்குப் பயந்து வந்ததனால்
உணர்வு செத்துப் போய்விடவில்லை
தாயகம் பிரிந்திட்டாலும்
பெற்ற தாயை மறப்பீரோ
அதுபோலவே இதுவும்
ஏய்த்துப் பிழைப்பவர் மத்தியிலும்
உணர்வுகளோடு
கூடிப் பிழைக்கின்றோம்.
மதியாது போனாலும்
மிதியாது இருமையா!!!!
[b][size=18]இவன் கோருவது அகதித் தஞ்சம்.. அவனை
கொலைக்களம் அனுப்புகிறது இவன்
கல்நெஞ்சம்
Truth 'll prevail

