03-02-2006, 01:00 PM
அ"றோ"கரா ... ம்ம்ம்ம்ம்ம் .....
தூள்கிங் கைது தொடர்பாக கூலிகளின் ""ஈ, இலையானுகள், ...
1) பிரித்தானிய அரசாங்கள், சுவிஸ் அரசிடம் விளக்கம் கோரியுள்ளது!
2) புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுக்களை தாக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் மீது கைது செய்யப்பட்டுள்ளார்!
... இந்த 1வது செய்தி தொடர்பாக ஓர் அரச பிரமுகரிடன் கேட்டேன். அதற்கு அவர் ... " .. உதாரணத்திற்கு ... தாய்லாந்தில் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காகவோ அல்லது போதைப்பொருள் கடத்தியதற்காகவோ ஒரு பிரித்தானிய குடியுரிமை பெற்ற பிரஜை கைது செய்யப்பட்டிருக்கும்போது, கைது செய்யப்பட்டிருப்பவர் எந்த கிரிமினல் குற்றங்களைச் செய்திருந்தாலும், அவர் பிரித்தானியப் பிரரஜை எனும் காரணத்தால், பிரித்தானிய அரசு கைது செய்யப்பட்டவர் தொடர்பான விபரங்களை அந்நாடுகளிடம் கேட்பது வழமை!! இது இன்று உலகை மிரட்டும் அல்கைதாவுடன் தொடர்புடையவராயினும், அவர் பிரித்தானியப் பிரஜையாயின் விதிவிலக்கல்ல!!!! மேலும் கைது செய்யப்பட்டவர்கள் சில சட்ட உதவிகளைக் கோரினாலும், பிரித்தானிய அரசு, கைது செய்யப்பட்டவர் பிரித்தானிய பிரஜை எனும் காரணத்தினால் வழங்கும்!! ஆனால் அதன் பொருள் குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றச்சாட்டிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்கல்ல!! .. மேலும் இந்த நடைமுறை ஏறக்குறைய எல்லா நாட்டிலும்தான் உள்ளது!! ஆகவே நீங்கள் கேட்டதுபோல் ஓர் சமூக விரோதியை காப்பாற்றும் நடவடிக்கை இதுவல்ல!!! ..." .. என்று குறிப்பிட்டார். ....... ஆனால் சிலவேளை உண்டியலான் ஜெயதேவன், தனக்குள்ள செல்வாக்கினாலேயே பிரித்தானிய அரசு கேட்டதாக பெரும் பீம்பாம் விடக்கூடும்!!! ...
... 2வதிற்கு வருகிறேன். பாரிய கிரிமினல் குற்றங்கள் செய்தவர்களே ஆகக் கூடியது 72 மணிநேரத்தில் வெளியில் வந்து விடுவார்கள்! இல்லை, அவர்களின் குற்றங்கள் பின்பு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டாலேயே மீண்டும் கம்பி எண்ணுவார்கள்!! இதைப்பாத்தால் "ஓர் அப்பாவி ஜனநாயகவாதியும், பிரபள ஊடகவியலாலரும், அறசியள்வாதியுமானவர் ஒரு வாரமாக கம்பி எண்ணுகிறார்"!!!! முன்பு கூறினார்கள் அப்பாவி ஊடகவியலாளர் பொய்க்குற்றச்சாட்டில் கைது ... சட்ட விரோதமாக நாட்டினுள் உட்புகுந்ததால் கைது ... இப்போது ... பேச்சுவார்த்தை குழுவினரை தாக்க வந்ததினால் கைது!!!! நாளை???? பொறுத்திருப்போம் அவர்களின் வாயாலேயே உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன!!!!!.......
.... அதுவரை "ஓப்பின் கக்கூசோடு பூட்டிய சிறிய அறையினுள் வாழ்க்கையின் ராஜ போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தூள்கிங்கன் ராமராஜனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன்"!!!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: