03-02-2006, 09:17 AM
இந்தா ராஜாதிராஜா,,,சேரனிண்ட படங்கள் மற்றையவர்கள் இயக்கும் படத்திலும் பார்க்க பெட்டர்,,, சேரனின் படங்கள் ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களின் மனதை கவரது, அவரது படங்களில் பொற்காலம் படத்தை பார்த்தீருக்கிறீரா? (நீர் எங்க பார்ப்பீர், நீர் சக்கிலாவிண்ட பிட்டுபடத்தை தனியா இருந்து பார்த்திருப்பீர்), அதில எங்க ஐயா ஆபாசம்? தவமாய் தவமிருந்தில ஒரே ஒரு பாடல்காட்சி ஆபாசம் எண்டுறீரே, மன்மதனில, போய்ஸ்சில எத்தனை ஆபாசகாட்சிகள் வந்தது, அந்த படத்தை இந்தியன்ஸ் தமில்ஸ் வெற்றி பெற வைக்கல்லையோ??
இன்று வெளியாகிற படங்கள் அக்ஷன், காதல் (காதல் எண்ட பெயரில காமம்) கலந்த படங்களைத்தான் பார்க்க வெளிவருது,, செல்வராகவன், சங்கர் போன்றோர் எடுக்கும் படங்களில 40% காமத்தைத்தான் காட்டுறாங்க, கேட்டால் இப்பத்த உம்மைமாதிரி வலஸ் சாறி இளஸ்சுகளுக்கு அதுதான் பிடிக்குது அதுதான் அப்படி எடுக்கிறமெண்டு அவங்க அறிக்கை விடுறாங்க,,(அவங்க சொல்லுறதிலும் தவறு இல்லையே,, அப்படியான படங்கள்தானே வெற்றி பெறுது).. :evil:
சன்ரிவி ஒரு பொது ஊடகமாக தனது சேவையை ஒளிபரப்புவதில்லை,, பல வருடங்களுக்கு முன்னர் காமெடி நடிகர் விவேக் மீது கோவத்தில் இருந்த சன்ரிவி அப்போது வெளிவந்த எந்த படத்திலாவது விவேக் வந்தால் அந்த படத்தில் விவேக்கை பற்றி எதுவித கருத்தையும் சொல்லாது இருட்டிப்பு செய்ததுவந்தது,, பின்பு சத்தியராஜ் மீதும் இதே திருவிளையாடல்,,
சினிமாகாரங்க கஸ்ரப்பட்டு பணத்தை கொட்டி படம் எடுக்க இவங்க காலுக்கு மேல காலை போட்டுக்கொண்டு அது சரியில்லை இது சரியில்லை எண்டு புலம்புறாங்க,, அதற்கு உம்மைப்போல ஒரு சிலர் ஜால்ரா வேற,, எத்தினை பெரியார் வந்தாலும் நீங்க திருந்த மாட்டீங்க,,, :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x :evil:
<b>சேரன் சன்ரிவியை பற்றி சொன்னது 100% உண்மை,, எந்த வித தவறும் இல்லை,,</b>
இன்று வெளியாகிற படங்கள் அக்ஷன், காதல் (காதல் எண்ட பெயரில காமம்) கலந்த படங்களைத்தான் பார்க்க வெளிவருது,, செல்வராகவன், சங்கர் போன்றோர் எடுக்கும் படங்களில 40% காமத்தைத்தான் காட்டுறாங்க, கேட்டால் இப்பத்த உம்மைமாதிரி வலஸ் சாறி இளஸ்சுகளுக்கு அதுதான் பிடிக்குது அதுதான் அப்படி எடுக்கிறமெண்டு அவங்க அறிக்கை விடுறாங்க,,(அவங்க சொல்லுறதிலும் தவறு இல்லையே,, அப்படியான படங்கள்தானே வெற்றி பெறுது).. :evil:
சன்ரிவி ஒரு பொது ஊடகமாக தனது சேவையை ஒளிபரப்புவதில்லை,, பல வருடங்களுக்கு முன்னர் காமெடி நடிகர் விவேக் மீது கோவத்தில் இருந்த சன்ரிவி அப்போது வெளிவந்த எந்த படத்திலாவது விவேக் வந்தால் அந்த படத்தில் விவேக்கை பற்றி எதுவித கருத்தையும் சொல்லாது இருட்டிப்பு செய்ததுவந்தது,, பின்பு சத்தியராஜ் மீதும் இதே திருவிளையாடல்,,
சினிமாகாரங்க கஸ்ரப்பட்டு பணத்தை கொட்டி படம் எடுக்க இவங்க காலுக்கு மேல காலை போட்டுக்கொண்டு அது சரியில்லை இது சரியில்லை எண்டு புலம்புறாங்க,, அதற்கு உம்மைப்போல ஒரு சிலர் ஜால்ரா வேற,, எத்தினை பெரியார் வந்தாலும் நீங்க திருந்த மாட்டீங்க,,, :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x :evil:<b>சேரன் சன்ரிவியை பற்றி சொன்னது 100% உண்மை,, எந்த வித தவறும் இல்லை,,</b>
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>