03-02-2006, 07:36 AM
[quote="jcdinesh"]
என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....
அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................
ஆகவே அந்த காதல் வடுக்களுடன் காலம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்று சொல்கின்றீர்கள்??
நன்றிகள் உங்கள் கவிதைக்கு.
என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....
அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................
ஆகவே அந்த காதல் வடுக்களுடன் காலம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்று சொல்கின்றீர்கள்??
நன்றிகள் உங்கள் கவிதைக்கு.

