03-02-2006, 07:34 AM
jcdinesh Wrote:அவளின் கள்ளமில்லா பேச்சு என்னை கைது செய்தது
அவளின் கள்ளமில்லா பார்வை என்னை உருக்கியது
அவளின் கள்ளமில்லா சிரிப்பு என்னை சந்தோசப்பட வைத்தது.
அவளின் துக்கம் என்னை சங்கடப்பட வைத்தது
களங்கமில்லா அவளுக்காக வடித்த கவிதை நல்லாயிருக்கு. இங்கு இணைத்தமைக்கு நன்றிகள்.

