![]() |
|
என் தோழி.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் தோழி.. (/showthread.php?tid=661) |
என் தோழி.. - jcdinesh - 03-01-2006 எங்கிருந்தோ வந்து அன்பு என்னும் மூன்று எழுத்தால் இணைக்கப்பட்டுள்ளோம்... அவளின் கள்ளமில்லா பேச்சு என்னை கைது செய்தது அவளின் கள்ளமில்லா பார்வை என்னை உருக்கியது அவளின் கள்ளமில்லா சிரிப்பு என்னை சந்தோசப்பட வைத்தது. அவளின் துக்கம் என்னை சங்கடப்பட வைத்தது ஆனால் நானே அவளை சங்கடப்பட வைத்து விட்டேன். அதை எண்ணும் போது என் மனம் இன்னும் சங்கடப்பட வைத்தது. என்றும் பிரிவு என்னும் மூன்று எழுத்தால் பிரியாமல் இருக்க வேண்டும் நாம்......... <img src='http://img104.imageshack.us/img104/2497/074dn8fh.jpg' border='0' alt='user posted image'> [size=8]படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன்.- யாழ்பிரியா - Selvamuthu - 03-01-2006 டினேஸ் உங்கள் குட்டிக்கவிதை நன்றாக உள்ளது. தெடருங்கள். நன்றி Re: என் தோழி.. - RaMa - 03-02-2006 jcdinesh Wrote:அவளின் கள்ளமில்லா பேச்சு என்னை கைது செய்தது களங்கமில்லா அவளுக்காக வடித்த கவிதை நல்லாயிருக்கு. இங்கு இணைத்தமைக்கு நன்றிகள். Re: என் தோழி.. - Jenany - 03-02-2006 உங்கள் தோழிக்காக எழுதிய கவிதை நல்லா இருக்கு தினேஷ்... - jcdinesh - 03-03-2006 நன்றி யாழ்பிரியா |