03-01-2006, 10:54 PM
கள உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!!!
யாழ் கள புலப்பகுதியில் "தூள்கிங் ராமராஜன் கைது" எனும் பக்கமானது, பிரித்தானியாவில் வாழும் ஓர் தமிழ் சமூக விரோதி சுவிசில் கைது செய்யப்பட்ட செய்திகள் மட்டுமல்லாது, அந்த சமூக விரோதியின் பல பக்கங்களை, சமூக விரோத செயற்பாடுகளை, தொடர்புகளை இங்கு ஒருங்கினைத்து பலருக்கு அறியம்படியுமாக, செய்திகளைப் பகிரும்படியுமாக, சிலர் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் உதவுவதாகவே இப்பக்கம் விளங்குகிறது.
ஆகவே, கள உறவுகள், கள நிர்வாகத்திற்கு சிக்கல்கள் ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை எழுதாமல், எங்களுக்குள் நாகரீகமான முறையில் தூள்கிங் அன்ட் கும்பலின் செய்திகளைப் பரிமாறுவோம்.
இங்கு நாங்கள் பரிமாறும் கருத்துக்களில் உண்மைத்தன்மையற்றவையாக இருப்பின் உரியவர்கள் வந்து இங்கு நிரூபிக்கலாம். மற்றும், நாங்கள் இங்கு இந்நாடுகளிலுள்ள சட்ட ஒழுங்குகளுக்கு மதிப்பளித்தே செயற்படுகிறோம். ஒருவரையும் மிரட்டவுமில்லை/மிரட்டப் போவதுமில்லை!!
இச்செய்திகளை தொடர்ந்து பகிர இடமளித்த கள நிர்வாகத்திற்கு நன்றிகள்!!