03-01-2006, 07:48 PM
ஐயா பெரியவர்களே
யாரும் பரிதாபபடும் அளவிற்க்கு வை.கோ இல்லை!
இவ்ளோ பேசும் உங்களையும் எங்களையும் - களம் தவிர்த்து யாரும் -தனியா அடையாளம் கண்டு கொள்ள எம்மிடம் எதுவும் இல்லை -!
அந்த மனிதனிடம் உள்ள சக்தி மகத்தானது- என்னதான் அவர் செல்லா காசு என்று நீங்க குறிப்பிட்டாலும் - லக்கி-
பதவியில் இருந்த-இருக்கிற எந்த இந்திய பிரதமரும்- மதிக்கின்ற ஒரு மனிதனாய் இருந்து இருக்கின்றார்.
அவர் கருத்தை செவிமடுக்கும் அளவுக்கு - அவர் ஆளுமை அங்க இருந்திருக்கிறது-!
வாய் கிழிய சும்மா கருத்து விடும் உங்கள்- எங்கள் கருத்தை - பக்கத்து வீட்டு காரன் கூட கேட்கமாட்டான் -!
அவர் சக்தியால் ஒரு துணை வல்லரசே எமக்கு எதிரா - சிங்களத்துடன் சேர்ந்து - கூத்தடிக்க எடுத்த எத்தனம் - தடைப்பட்டது என்பது - நான் சொல்லி - இங்கு யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை !!
வை.கோ - நினைத்து இருந்தால் - எப்பவோ - எல்லாம் மறந்து- வீரியமுள்ள அரசியல் சக்திகளூடன் சேர்ந்து - இந்தியாவின் ஒரு மத்திய அமைச்சர் ஆகி இருக்கலாம் -!
இப்போ நினைச்சாலும் முடியும்- செய்யவில்லை அவர்-!!
ஒரு இலட்சியத்துடன் வாழும் ஒரு மனிதனை - விமர்சனபொருளாய் ஆக்குவது - கூறு கெட்டதனம்-!!
இராட்சத நாடான இந்தியாவின் அரசியல் புயலில்- காணாமல் போய்விடாமல் இருக்கணும் என்றால்- சில ராஜதந்திரங்கள் தேவை -!
அதையே வை.கோ செய்திருக்கிறார்!
அவரே சொல்லிட்டார் - நீங்க எதையோ நினைச்சு கை தட்டுறீங்க-
சொல்லவந்தது - கதை என்று மட்டுமே-!!
கதை மட்டும் இல்லையென்றால் - தவளையாய் ஏன் இன்னும் இருக்கணும் அவர்?
பாம்புகளோடு ஒரு பாம்பாய் - எப்போதோ- ஆகி இருக்கலாம்-!! 8)

-!
!
!