![]() |
|
பாம்பு+தவளை= கலைஞர்+வை.கோ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பாம்பு+தவளை= கலைஞர்+வை.கோ (/showthread.php?tid=668) Pages:
1
2
|
பாம்பு+தவளை= கலைஞர்+வை.கோ - Birundan - 03-01-2006 பாம்பு - தவளை குட்டி கதை - வைகோ - Tuesday, February 28, 2006 குரோம்பேட்டையில் நடைபெற்ற ம.தி.மு.க. கொடி ஏற்று விழாவில் பாம்பு, தவளை பற்றிய கதையை வைகோ கூறினார். நிழல் தேடுகிறோம் என்கிறபோது காளிதாசன் சாகுந்தலத்தில் ஒரு காட்சியை சொல்கிறார். நெருப்பு வெயிலில் ஒரு தவளை எப்படியோ சாலைக்கு வந்து விடுகிறது. நிழல் தேடுகிறது. நிழல் கிடைக்கவில்லை. தவளை கொதிக்கிற வெயிலில் சுருண்டு செத்து போய்விடும். இந்த நேரத்தில் ஒரு நிழலை பார்க்கிறது. அந்த நிழலில் போய் இந்த தவளை உட்காருகிறது. அந்த நிழல் என்ன நிழல் தெரியுமா? பார்த்த மாத்திரத்திலேயே தவளையை விழுங்கக்கூடிய நாக பாம்பின் நிழல். நாக பாம்பு நிழல் தேடி அலைகிறது. நிழல் கிடைக்கவில்லை. ஆகவே அது என்ன செய்கிறது. தனது வாலை தரையில் ஊன்றி வேறு வழியில்லாமல் தலையை முழுவதும் தூக்கி படமெடுத்து நிற்கிறது. கீழே விழுந்தால் பாம்பு கருகி செத்துவிடும். கை தட்டல் இந்த படமெடுத்து நிற்கும் பாம்பின் கீழே நிழலாக இருப்பதால் தவளை நாக பாம்பின் கீழே நிற்கிறது. பசிக்கு கொஞ்சம் வேண்டும் என்றாலும் தவளையை பாம்பு விழுங்கிவிடும். ஆனால் இப்போது விழுங்கமுடியாது. ஏன் விழுங்கமுடியாது என்றால், தன்னை காப்பாற்றிக் கொள்ளத்தான். தவளை, பாம்புக்கு கீழே இருக்கிறது. தவளைக்கு பாம்பு எமன். ஆனால் வேறு வழியில்லாமல் தவளை, பாம்பின் நிழலில் நிற்கிறது. (பலத்த கைதட்டல்) எதையோ நினைத்து கை தட்டாதீர்கள். நான் சங்க இலக்கிய கதையை சொன்னேன். இங்கே, ம.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். அர்ஜூனனுக்கு கண்ணன் தேர் செலுத்துவது போல. ம.தி.மு.க. தொடங்கி 13-வது ஆண்டு நடைபெறுகிறது. அஞ்ஞாதவாச கட்டத்தில் இருக்கிறோம். இந்த கட்டத்தில்தான் அர்ஜூனனின் வில்லின் வீரம் வெளிப்பட்டு தெரிந்தது. தேர்தல் வரட்டும் வெள்ளித்திரையில் மீதத்தை காணுங்கள் என்பார்கள். தேர்தல் தேதி அறிவிக்கட்டும். புதிய கருத்துக்களோடு தேர்தல் நேரத்தில் வந்து மீதியை சொல்கிறேன். நன்றி : தினத்தந்தி - Sukumaran - 03-01-2006 ம்.. ஓ குரூப் ரத்தம்தானோவென சோதிக்கின்றது.. வேறொன்றுமில்லை.. 8) - கந்தப்பு - 03-01-2006 எட்டாம்வகுப்பிக்கு தான் ஒரு கொலம்பஸ் அமெரிக்காவைக்கண்டுபிடிச்சிட்டார் என்ற நினைப்பு - Luckyluke - 03-01-2006 பூனை கண்ணை மூடுனதுமே பூலோகம் இருண்டு போச்சாம்.... அந்த கதையால்ல இருக்கு..... - வர்ணன் - 03-01-2006 Luckyluke Wrote:பூனை கண்ணை மூடுனதுமே பூலோகம் இருண்டு போச்சாம்.... அந்த கதையால்ல இருக்கு..... எது நீங்க கண்ணை மூடுறதை சொல்லுறீங்களா? ரொம்ப தன்னடக்கம்தான் - போங்க-! 8) - Luckyluke - 03-01-2006 வர்ணன், லூசுத்தனமாக பேசுவதே உங்களுக்கு பொழப்பாகி விட்டது.... - Thala - 03-01-2006 Luckyluke Wrote:வர்ணன், ஆரம்பிச்சிட்டீரா.? பிறகு குய்யோ முறையோ எண்டு கத்தும்....! :twisted: :twisted: :twisted: - Vasampu - 03-01-2006 வைகோ முன்பு திமுக விலிருந்ததால் அவரும் நன்கு உபகதைகள் சொல்லுகின்றார். இதைப் பார்க்க எனக்கும் ஒன்று ஞாபகம் வருகின்றது. ஊரில் மழை காலத்தில் மாரித் தவளைகள் இரவிரவாக கத்திக் கொண்டேயிருக்கும். விடியப் பார்த்தால் வயிறு வீங்கி செத்துப் போயிருக்கும். இந்த நிலை வைகோ விற்கும் ஏற்படாமலிருந்தால் சரி. - Luckyluke - 03-01-2006 தவளையும் தன் வாயால் கெடும்.... - Thala - 03-01-2006 நல்லது நடக்க அடக்கி வாசிப்பது நல்லது.. - Birundan - 03-01-2006 Vasampu Wrote:வைகோ முன்பு திமுக விலிருந்ததால் அவரும் நன்கு உபகதைகள் சொல்லுகின்றார். இதைப் பார்க்க எனக்கும் ஒன்று ஞாபகம் வருகின்றது. ஊரில் மழை காலத்தில் மாரித் தவளைகள் இரவிரவாக கத்திக் கொண்டேயிருக்கும். விடியப் பார்த்தால் வயிறு வீங்கி செத்துப் போயிருக்கும். இந்த நிலை வைகோ விற்கும் ஏற்படாமலிருந்தால் சரி. வேறு வழியில்லாமல் தவளை, பாம்பின் நிழலில் நிற்கிறது. எதையோ நினைத்து திட்டாதீர்கள். வை.கோ சங்க இலக்கிய கதையை சொன்னார். - Vasampu - 03-01-2006 ஐயா பிருந்தன் நான் வைகோவை திட்டவில்லை. அவருக்காக பரிதாபப் படுகின்றேன். வேறு வழியில்லாமல் பாம்பின் நிழலில் நிற்கும் தவளை தொடர்ந்தும் கத்திக் கொண்டிருந்தால் அதற்குத் தானே ஆபத்து. அவர் வேண்டுமானால் சங்க இலக்கியத்திலிருந்து ஒரு கதையை எடுத்து விட்டிருக்கலாம். ஆனால் அதை நீங்கள் இங்கு கொண்டு வந்து இணைத்தது அக்கதையை இரசிப்பதற்கு இல்லலைத் தானே!!!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Luckyluke - 03-01-2006 வசம்பு, வைகோ இந்தக் கதையை சொல்லியிருந்தாலும், எந்தப் பொருளில் சொல்லியிருப்பார் என்று நாம் ஊகிக்க முடியாது.... ஏனென்றால் சில காலமாக நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையை தினத்தந்தி என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.... இது போன்ற கதையை கேட்டால் கொண்டாட்டம் போடும் தினமலர் கூட இந்தச் செய்தியை வெளியிடவில்லை என்பதை கவனியுங்கள்...... - வர்ணன் - 03-01-2006 ஐயா பெரியவர்களே யாரும் பரிதாபபடும் அளவிற்க்கு வை.கோ இல்லை! இவ்ளோ பேசும் உங்களையும் எங்களையும் - களம் தவிர்த்து யாரும் -தனியா அடையாளம் கண்டு கொள்ள எம்மிடம் எதுவும் இல்லை -! அந்த மனிதனிடம் உள்ள சக்தி மகத்தானது- என்னதான் அவர் செல்லா காசு என்று நீங்க குறிப்பிட்டாலும் - லக்கி- பதவியில் இருந்த-இருக்கிற எந்த இந்திய பிரதமரும்- மதிக்கின்ற ஒரு மனிதனாய் இருந்து இருக்கின்றார். அவர் கருத்தை செவிமடுக்கும் அளவுக்கு - அவர் ஆளுமை அங்க இருந்திருக்கிறது-! வாய் கிழிய சும்மா கருத்து விடும் உங்கள்- எங்கள் கருத்தை - பக்கத்து வீட்டு காரன் கூட கேட்கமாட்டான் -! அவர் சக்தியால் ஒரு துணை வல்லரசே எமக்கு எதிரா - சிங்களத்துடன் சேர்ந்து - கூத்தடிக்க எடுத்த எத்தனம் - தடைப்பட்டது என்பது - நான் சொல்லி - இங்கு யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை !! வை.கோ - நினைத்து இருந்தால் - எப்பவோ - எல்லாம் மறந்து- வீரியமுள்ள அரசியல் சக்திகளூடன் சேர்ந்து - இந்தியாவின் ஒரு மத்திய அமைச்சர் ஆகி இருக்கலாம் -! இப்போ நினைச்சாலும் முடியும்- செய்யவில்லை அவர்-!! ஒரு இலட்சியத்துடன் வாழும் ஒரு மனிதனை - விமர்சனபொருளாய் ஆக்குவது - கூறு கெட்டதனம்-!! இராட்சத நாடான இந்தியாவின் அரசியல் புயலில்- காணாமல் போய்விடாமல் இருக்கணும் என்றால்- சில ராஜதந்திரங்கள் தேவை -! அதையே வை.கோ செய்திருக்கிறார்! அவரே சொல்லிட்டார் - நீங்க எதையோ நினைச்சு கை தட்டுறீங்க- சொல்லவந்தது - கதை என்று மட்டுமே-!! கதை மட்டும் இல்லையென்றால் - தவளையாய் ஏன் இன்னும் இருக்கணும் அவர்? பாம்புகளோடு ஒரு பாம்பாய் - எப்போதோ- ஆகி இருக்கலாம்-!! 8) - Sukumaran - 03-02-2006 ஓ குரூப் ரத்தகதை கேட்டவுடன வைகேவை நெனச்சு பரிதாபப்பட தெடங்கி.. இப்ப ஜில்மாலடிச்ச திருமா கதையையும் கேட்க ஷாக்காயிடுச்சு.. சீட்டுக்கா எதயும் செய்வார் பாலிடீஷியன்னு நிரூபிச்சிருக்காங்க.. - வர்ணன் - 03-02-2006 <!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin-->ஓ குரூப் ரத்தகதை கேட்டவுடன வைகேவை நெனச்சு பரிதாபப்பட தெடங்கி.. இப்ப ஜில்மாலடிச்ச திருமா கதையையும் கேட்க ஷாக்காயிடுச்சு.. சீட்டுக்கா எதயும் செய்வார் பாலிடீஷியன்னு நிரூபிச்சிருக்காங்க..<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அவங்க என்ன ஜில்மா பண்ணினாலும்- எங்களுக்கு எதிரா எப்பவும் போகல ! நீங்க என்னமோ எங்க நாட்டில பிறந்தமாதிரி இருந்துகொண்டே இவ்ளோ அசிங்கம் பண்ணேக்க -எங்கோ இருக்கிறவங்க ஏதாவது எங்களுக்கு செய்யணூம் என்னு நினைக்கிறாங்களே! உண்மைல அவங்க என்ன செய்தாலும் - அதை கேட்க யாருக்கும் உரிமை இல்ல ! தங்களால் முடிந்ததை உதவி இருக்காங்க! நாங்க கேட்காமலே எங்க உரிமை பிரச்சினைக்காக வாய் திறக்கிறாங்க! சிங்களவன்ர கால் கழுவுற உங்களுக்கு அதெல்லாம் விளங்க நியாயம் இல்லை- !! உங்க கருத்துகளை பார்க்கும் போது "என் ராசாவின் மனசில " படத்தில கல்பனா ராகவேந்தர் பாடினா பாட்டு ஒன்னு ஞாபகத்துக்கு வருது "போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு- இருக்கு உனக்கு இருக்கு" - Sukumaran - 03-02-2006 ஏண்ணா நீங்க ரணிலேட கால கழுவினதுககு பதிலா ரணிலேட அலிசாரு கருணாவை பரிசா கெடுந்ததா எழுதியிருக்காங்க..உண்மையா? <!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->சிங்களவன்ர கால் கழுவுற உங்களுக்கு அதெல்லாம் விளங்க நியாயம் இல்லை- !!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - வர்ணன் - 03-02-2006 <!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin-->ஏண்ணா நீங்க ரணிலேட கால கழுவினதுககு பதிலா ரணிலேட அலிசாரு கருணாவை பரிசா கெடுந்ததா எழுதியிருக்காங்க..உண்மையா? <!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin-->சிங்களவன்ர கால் கழுவுற உங்களுக்கு அதெல்லாம் விளங்க நியாயம் இல்லை- !!<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அடம்பிடிக்கிறீங்களே - கேட்ட கேள்விக்கு பதில்- நீங்க இப்பிடியெல்லாம் பேச காரணம் என்ன? கருணாவை நம்பினம்தான் ஒரு காலம்- அவர் உங்களை போல இருப்பார் என்னு யாருக்கு தெரியும்? பரிசா கொடுக்க கருணா என்ன பெரிய இவரா இப்போ? நீங்களே கண்டிருப்பிங்கதானே- கூட இருக்கிறவங்களே போட்டு தள்ளுறாங்க -! குறுகிய காலத்தில இப்பிடி கண்முன்னே அழியுற - உங்க மாற்று கருத்து சிங்கங்கள் யாரையும் - கருணாக்கு ஏற்பட்ட நிலமை போல கண்டு இருக்கிங்களா? - அங்கதான் தேசியம் அழியாம இருக்கு! அதை விடுவம்- சொல்லுங்க- ப்ளீஸ் - யார் கால் கழுவுறீங்க - வருமானம் எல்லாம் எப்பிடி போகுது? 8) - Sukumaran - 03-02-2006 ரணில் கால கழுவினதுக்கு கருணாவ பரிசா அலிசாரு மவுலானா கொடுத்தாங்க.. இப்ப எப்பவும் அந்த பரிசுபற்றியே பேசுறீங்களே.. அத பற்றி எழுதுனதால எனது காலயும் கழுவி கெஞ்சறீங்க.. கெஞசுங்க.. கெஞசுங்க.. ஒங்ககருத்துக்கு பதில்கருத்து மொறயா தந்தவுடன தெடங்கிற கழுவல்தான்.. கழுவுங்க.. 8) - வர்ணன் - 03-02-2006 <!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin-->ரணில் கால கழுவினதுக்கு கருணாவ பரிசா அலிசாரு மவுலானா கொடுத்தாங்க.. இப்ப எப்பவும் அந்த பரிசுபற்றியே பேசுறீங்களே.. அத பற்றி எழுதுனதால எனது காலயும் கழுவி கெஞ்சறீங்க.. கெஞசுங்க.. கெஞசுங்க.. ஒங்ககருத்துக்கு பதில்கருத்து மொறயா தந்தவுடன தெடங்கிற கழுவல்தான்.. கழுவுங்க.. 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பிடி எல்லாம் இல்ல - சுகுமார்-! காலத்தின் தேவை கருதி - போராட்ட வடிவங்கள் மாறும் அதுதான் நடந்தது - பிரேமதாஸ காலத்தில இருந்து-! கருணா கால் கழுவபோனதோடயே - ஒரு தளபதி என்னு நினைச்சு நாங்க - சுவிஸ்ல எழும்பி நின்னு கொடுத்த மரியாதை எல்லாம் அவரே கெடுத்துக்கொண்டார்! கருணா போனதோட இயக்கம் அழிஞ்சு போயிடல- அதோட எந்த மாவட்ட மீட்பர் என்று அந்த நாய் சொல்லிச்சோ - இன்றுவரை - அவன் கையால் அழிந்து கொண்டிருப்பது - தென் தமிழீழ போராளிகள்- பொதுமக்களே!! 8) |