03-01-2006, 10:40 AM
வைகோ முன்பு திமுக விலிருந்ததால் அவரும் நன்கு உபகதைகள் சொல்லுகின்றார். இதைப் பார்க்க எனக்கும் ஒன்று ஞாபகம் வருகின்றது. ஊரில் மழை காலத்தில் மாரித் தவளைகள் இரவிரவாக கத்திக் கொண்டேயிருக்கும். விடியப் பார்த்தால் வயிறு வீங்கி செத்துப் போயிருக்கும். இந்த நிலை வைகோ விற்கும் ஏற்படாமலிருந்தால் சரி.
<i><b> </b>
</i>
</i>

