02-05-2004, 12:13 AM
Eezhaven Wrote:Mathivathanan Wrote:இவன் ஒரு கோழை.. பார்த்தேனே இவன் வேலை..
இவன் கோருவது அகதித் தஞ்சம்.. அவனை
கொலைக்களம் அனுப்புகிறது இவன்
கல்நெஞ்சம்
அவன் மடிந்தால் இவனுக்கென்ன.. அதில்கூட ஆதாயம்தானே..
எழுதிடுவான் ஒரு சோகப்பாட்டு எடுத்திடுவான் ஒரு துரும்புச் சீட்டு..
இவன் தேடுவதோ புகழ் தஞ்சம்.. புரிந்திடுமொ இவனுக்கு இவன் வஞ்சம்..?????
இதுவும் நல்லாதான் இருக்குபா.....
பாராட்டுக்கள்...
தாத்ஸ் ஈழவன் கருத்துக்கு எதிரா எதோ பொடி வைச்சு சொல்றார், அது தெரியாம இருக்கான் ஈழவன்னு நினைக்கிறன்,

