02-28-2006, 07:10 PM
அ"றோ"கரா...........
... இன்று நண்பரொருவர், லண்டனில் எமது பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் ஓர் அரசியல் புள்ளியை சந்தித்திருந்தாராம்!! அப்போது நடைபெற்ற சம்பாஷனையின் நடுவே "தூள்கிங் சுவிஸில் கைது" செய்யப்பட்ட சமாச்சாரமும் வந்ததாம்!! நடைபெற்ற சம்பவத்தை முழுமையாக கேட்ட அந்த அரசியல் புள்ளி, இது தொடர்பான ...
<b>* தூள்கிங் கைதி செய்யப்பட்ட விபரங்கள், கைது செய்வதற்கு பொலிசாரினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்!!
* தூள்கிங் பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதற்கு முன் சுவிஸ் நாட்டில் இருந்திருந்தால், இருந்த காலப்பகுதிகள், அவை தொடர்பான ஆவணங்களிருப்பின் அவைகள், அக்காலப்பகுதியில் செய்த சமூக விரோதச் செயற்பாடுகள், ஆவனங்கள், ...!!
* பிரித்தானியாவில் தூள்கிங் செய்ததாக நம்பப்படும் குற்றச்செயல்கள், தூளினது தொடர்புகள், ...!!
* புலத்திற்கு தூள்கிங் வருவதற்கு முன்னம், இலங்கை/இந்திய நாடுகளில் செயற்பாடுகள், செய்யப்பட்டவைகளாக கருத்தப்படும் சமூக விரோதச் செயல்களின் விபரங்கள், பாதிக்கப்பட்டவர்களது ஒப்புதல் வாக்குமூலங்கள், ...!!</b>
... போன்றவைகளை ..
<b>1) பிரித்தானிய உள்துறை அமைச்சகம்(வீட்டுக்கந்தோர்)
2) ஸ்கொட்லன்ட்யாட்(பிரித்தானிய பொலிஸ்பிரிவு)</b>
.. போன்றவற்றின் கவனத்திற்கு கொண்டுவந்தால், தூள்கிங் தற்போது பிரித்தானிய பிரஜையாக இருப்பினும், தூளின் பழைய அகதி அந்தஸ்து கோரிய கோப்புக்கள் திரும்பப் பார்க்கப்பட்டு பிரஜாவுரிமையே பறிக்கப்பட்டு, நாடு கூட கடத்தப்படலாமாம்!! ...
ஆகவே உரியவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்களாயின், புலத்தில் தேசியத்திற்கெதிராக செயற்படும் ஓர் சமூக விரோதியை புலத்தில் இல்லாதொழிப்பதோடு, இந்நாட்டுக்கும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தவர்களாகிறோம்!!!!!!