02-28-2006, 05:12 PM
குருக்ஸின் விடை சரி.அத்துடன் தற்போது டிஸ்னி நிர்வாக சபையிலும் அங்கத்துவர்,பிக்ஸார் மூலம் இது சாத்தியம் ஆனது.பிக்ஸார் டோய் ஸ்டொரி,போன்ற புகழ்பெற்ற வசூலில் சாதனை படைத்த அனிமேசன் படங்களைத் தந்தது.அப்பிள் கம்பியுடெரின் பல புதிய படைப்புக்களுக்கு காரண கர்த்தா.அண்மைய வெற்றி ஐ பொட்டுக்கள்.இன்று அனைத்துக் கணணிகளிலும் உள்ள க்ரபிகள் இன்ரபேசின் தந்தை.

