02-04-2004, 11:26 PM
BBC Wrote:எல்லாம் பழைய டயலாக் தான் மிஸ். அப்பிடியாவது ஒரு இரண்டு வரி பேசுவீங்கன்னு ஒரு நப்பாசைதான்அது சரிதான்.. தொத்துவியாதிதானே.. இந்த டயலாக்.. அதுதான் வருகுதாக்கும்..
Note: உங்களுக்கு நம்ம மாதி நல்லா டமிழ் வருது மிஸ்
Please Note: உங்க கருத்துக்கு பதில்தான் இந்த டயலாக்கே தவிர எங்களுடைய பாஷையல்ல..
Truth 'll prevail

