02-27-2006, 10:20 PM
இந்த புலத்திலிருக்கும் துரோகக் கும்பலுகள் ...
முதலில் தமிழ்த்தேசியத்திர்கெதிரான வசைபாடல்கலை மட்டும் செய்து கொண்டிருந்தார்கள்!!
பின்பு, யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானவுடன் நோர்வேக்கும் எதிரான வசைபாடல்களை செய்யத் தொடங்கினார்கள்!!
ஆனால் இன்றோ, தமிழ்த்தேசியம், நோர்வேயுடன் சுவிஸ் நாடும் இணைந்துள்ளதாம்!!! அதுவும் புதிதாக இணைக்கப்பட்ட இந்த சுவிஸ் நாட்டின் மீதாம் அகோர வசைபாடலாம்!! திட்டித் திட்டி சாபமும் இடுகிறார்களாம்!! ... "அவளைத் தொடுவானேன், கவலைப் படுவானேனாம்" ... ஐயோ.......ஓஓஓஓ........
இப்படியா ... நாளைக்கு எல்லாநாட்டின் மீதும் வசைபாடப் போகிறார்கள்!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
mile2: