02-27-2006, 05:14 PM
Rasikai Wrote:MUGATHTHAR Wrote:பெண்கள் நீங்கள் சொல்லுறீங்கள் அழுவதால் பாரம் குறையுது எண்டு ஆனா அதோடை அழுது சில காரியங்களையும் சாதிச்சு விடுகிறீங்களே.................. எங்களை போல் திடமான(மன்னிக்கவும்) ஆண்கள் அழுதால் சொல்லுறீங்கள் கோழையள் மாதிரி அழுவதாக எங்களுக்கு என்ன வழி மனச்சுமையை குறைப்பதுக்கு வீட்டிலை மனுசி அழுதா........... ஏதோ நான்தான் மனுசியை கொடுமைப்படுத்திவிட்டதாக மாமானர் முறைச்சுப் பாக்கிறார் ...........உண்மேலை ஆண்கள் பாவம்தான்..........(சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்)
நீங்களும் அழுங்கோ அங்கிள் யாரு உங்களை அழ வேண்டாம் என்டா?? என்ன பெண்கள் அழுது காரியம் சாதித்து விடுகிறார்களா? எங்கள் வீட்டில் அழுதாலும் நினைச்சது கிடைக்காது பட் ஒன்று மட்டும் தாரளமாக கிடைக்கும்
உண்மைதான்...அழுதால் தான் கூட அடிப்பேன் என்று அம்மா முந்தி பேசுவா..
அழுவதால்..மனசுமை குறையும் ஆனால் தலை இடி வரும்.
ஆனால்..அழுதால் கண்ணுக்கு நல்லதாமே..கண்ணில் தெரியாமல் விழுந்த அழுக்குகள் எடுபடுமாமே..உண்மையா? :roll:
..
....
..!
....
..!

