![]() |
|
அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? (/showthread.php?tid=758) |
அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? - Shankarlaal - 02-22-2006 அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? மு.ஐஸ்வர்யா, திருப்பாச்சேத்தி. ஆமாம். மூளையில் பற்பல மன உணர்வுகளுக்கென்று கெமிக்கல்கள் உள்ளன. அழுது முடியும்போது இந்த கெமிக்கல்கள் மறைவதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சியால், வேறு ஏதாவது மன உணர்வு தோன்றும் வரை அந்த நிம்மதி நீடிக்கும். நம் மனதில் பொங்கித் ததும்பி அலை மோதும் உணர்வுகள் யாவும் எண்ணங்களால் தூண்டப்படும் கெமிக்கல்களின் தாக்கங்களால் ஏற்படுபவையே கோபம் என்ற உணர்வு வசத்திலிருக்கும் போது உண்மையில் மூளையில் அதற்கான கெமிக்கலின் ஆதிக்கம் நிலவுகிறது. அதன் ஆதிக்கம் நீடிக்கும் வரை மனதில் கோபம் தணியாது மனம் சமாதானமடையாது. கெமிக்கல்களின் அளவு, நீடித்திருக்கும் நேரம் பொறுத்து ஒருவரது சோகம், கோபம் முதலான உணர்வுகள் நிலைக்கும். http://www.dinamalar.com/ - RaMa - 02-22-2006 ஆமாம். எனது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட. மனதில் வைத்திருந்து கொதிப்பதை விட அதை அழுது தீர்த்து விட்டால் மனம் பெரிய பாரம் குறைந்தது போல் இருக்கும் என்பது உண்மை. - Rasikai - 02-22-2006 ம்ம்ம் ரொம்ப உண்மை. மனதில் வைக்காமல் அழுது தீர்த்தால் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும். - iniyaval - 02-23-2006 இணைப்புக்கு நன்றி சங்கர்லால். என்ன ரஸ் ரூ மச்சா அழாதேங்கோ அப்புறம் தலைடியும் செர்ந்து வந்து இம்சை படுத்தும் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-24-2006 நிச்சயமா குறையும்..! அழுதுதான் பாருங்களன்..! சும்மா கண்ணைக் கசக்க வாறதில்ல... மனது உருகி அழ வேண்டும்..! அது மட்டுமில்லாம..கண்ணைச் சுத்திகரிக்க கண்ட கெமிக்கலையும் பாவிக்கிறதை விட கண்ணீர்..மிக நல்லது..! என்ன கன நேரம் அழுதா கண் நோகும் வீங்கும் சிவக்கும்..தலையிடிக்கும்..! என்ன குருவிகள் அழுமா என்றுதானே சந்தேகம்...அழுங்க.. சோகம், கவலை என்றால்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- பிறேம் - 02-24-2006 அழுவதனால் மட்டுமல்ல தமது கவலைகளை தமக்கு நெருங்கியவர்களுடன் பகிர்வதன் மூலமும் பாரத்தைக் குறைத்துக்கொள்ளலாம். - hari - 02-24-2006 அழுதால் கவலை குறையும் என்பது உண்மைதான்! ஆனால் எத்தனை காலங்கள் தான் அழமுடியும் கவலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது - sankeeth - 02-24-2006 அழுவதால் மனப்பாரம் குறையும். ஆனால் அதற்குரிய பிரச்சனை தீருமா? - kuruvikal - 02-24-2006 முதலில் மனதை இயல்புக்கு கொண்டு வர வேண்டும்..அழுத்தம் தரும் விடயங்களை அதற்குள் பூட்டி வைத்து வேகிறதிலும் அழுது தீர்த்துட்டால் கொஞ்சத்துக்கு என்றாலும் மனம் அமைதி பெறும்..! அப்புறம் பிரச்சனைக்கு தீர்வு தேடலாம்...! நிச்சயமா கவலை வேதனைகளைச் சுமந்து கொண்டு...முறையான தீர்வு தேட முடியாது..சிந்திச்சு...! அதற்கு மனம் இயல்பில் அமைதியாக இருக்க வேண்டும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-25-2006 Rama Wrote:ஆமாம். எனது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட. மனதில் வைத்திருந்து கொதிப்பதை விட அதை அழுது தீர்த்து விட்டால் மனம் பெரிய பாரம் குறைந்தது Rasikai Wrote:மனதில் வைக்காமல் அழுது தீர்த்தால் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும் பெண்கள் நீங்கள் சொல்லுறீங்கள் அழுவதால் பாரம் குறையுது எண்டு ஆனா அதோடை அழுது சில காரியங்களையும் சாதிச்சு விடுகிறீங்களே.................. எங்களை போல் திடமான(மன்னிக்கவும்) ஆண்கள் அழுதால் சொல்லுறீங்கள் கோழையள் மாதிரி அழுவதாக எங்களுக்கு என்ன வழி மனச்சுமையை குறைப்பதுக்கு வீட்டிலை மனுசி அழுதா........... ஏதோ நான்தான் மனுசியை கொடுமைப்படுத்திவிட்டதாக மாமானர் முறைச்சுப் பாக்கிறார் ...........உண்மேலை ஆண்கள் பாவம்தான்..........(சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்) - Nitharsan - 02-25-2006 முகத்தார் Wrote:[quote=Rama] சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்வந்திட்டன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சப்போட்டுக்கு கதைக்க..அது சரி நான் இப்ப என்ன கதைக்கனும்..... :roll:
- MUGATHTHAR - 02-25-2006 Nitharsan Wrote:முகத்தார் Wrote:[quote=Rama] சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்வந்திட்டன்.. <!--emo& ஒண்டும் கதைக்கவேண்டாம்.............போய் கலியாணத்தைக் கட்டிக் கொண்டு இஞ்சாலை வாரும் கதை தன்ரைபாட்டிலை வரும் - Rasikai - 02-25-2006 MUGATHTHAR Wrote:பெண்கள் நீங்கள் சொல்லுறீங்கள் அழுவதால் பாரம் குறையுது எண்டு ஆனா அதோடை அழுது சில காரியங்களையும் சாதிச்சு விடுகிறீங்களே.................. எங்களை போல் திடமான(மன்னிக்கவும்) ஆண்கள் அழுதால் சொல்லுறீங்கள் கோழையள் மாதிரி அழுவதாக எங்களுக்கு என்ன வழி மனச்சுமையை குறைப்பதுக்கு வீட்டிலை மனுசி அழுதா........... ஏதோ நான்தான் மனுசியை கொடுமைப்படுத்திவிட்டதாக மாமானர் முறைச்சுப் பாக்கிறார் ...........உண்மேலை ஆண்கள் பாவம்தான்..........(சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்) நீங்களும் அழுங்கோ அங்கிள் யாரு உங்களை அழ வேண்டாம் என்டா?? என்ன பெண்கள் அழுது காரியம் சாதித்து விடுகிறார்களா? எங்கள் வீட்டில் அழுதாலும் நினைச்சது கிடைக்காது பட் ஒன்று மட்டும் தாரளமாக கிடைக்கும்
- Rasikai - 02-25-2006 MUGATHTHAR Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Nitharsan Wrote:முகத்தார் Wrote:[quote=Rama] சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்வந்திட்டன்.. <!--emo& தேவையா உமக்கு நிதர்சன்? - ப்ரியசகி - 02-27-2006 Rasikai Wrote:MUGATHTHAR Wrote:பெண்கள் நீங்கள் சொல்லுறீங்கள் அழுவதால் பாரம் குறையுது எண்டு ஆனா அதோடை அழுது சில காரியங்களையும் சாதிச்சு விடுகிறீங்களே.................. எங்களை போல் திடமான(மன்னிக்கவும்) ஆண்கள் அழுதால் சொல்லுறீங்கள் கோழையள் மாதிரி அழுவதாக எங்களுக்கு என்ன வழி மனச்சுமையை குறைப்பதுக்கு வீட்டிலை மனுசி அழுதா........... ஏதோ நான்தான் மனுசியை கொடுமைப்படுத்திவிட்டதாக மாமானர் முறைச்சுப் பாக்கிறார் ...........உண்மேலை ஆண்கள் பாவம்தான்..........(சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்) உண்மைதான்...அழுதால் தான் கூட அடிப்பேன் என்று அம்மா முந்தி பேசுவா.. அழுவதால்..மனசுமை குறையும் ஆனால் தலை இடி வரும். ஆனால்..அழுதால் கண்ணுக்கு நல்லதாமே..கண்ணில் தெரியாமல் விழுந்த அழுக்குகள் எடுபடுமாமே..உண்மையா? :roll: - ப்ரியசகி - 02-27-2006 Rasikai Wrote:MUGATHTHAR Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Nitharsan Wrote:முகத்தார் Wrote:[quote=Rama] சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்வந்திட்டன்.. <!--emo& தேவை தான் ரசி அக்கா..தேவை என்று தானே மு.அங்கிளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தவர்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுவும் என்ன கதைக்கவென்று அவரட்டையே கேள்வி வேறு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|