02-27-2006, 03:26 PM
<b>பாகற்காய்..கைக்கும்...</b>
சின்ன வயதில் படித்த ஞாபகம்..டீச்சர் பாகற்காய் என்றால்..நாங்கள்..பாகற்காய் கைக்கும் என்று சொல்ல வேண்டும்..இல்லண்ணா கை நோகும். இப்ப ஞாபகம் வந்திச்சு.
அதற்காக குளம் அண்ணாவோட கறியை செய்து பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பாகற்காய் கறி நன்னா இருக்கும்..ஆனால் இது வங்காள முறை..வித்யாசமா இருக்கே...நிறைய போட்டு செய்றாங்க..ப்ரோக்களி கூட இருக்கு.
நானும் அம்மாவை கேட்டு செய்து பார்த்து சொல்கிறேன்..நன்றி குளம் அண்ணா.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சின்ன வயதில் படித்த ஞாபகம்..டீச்சர் பாகற்காய் என்றால்..நாங்கள்..பாகற்காய் கைக்கும் என்று சொல்ல வேண்டும்..இல்லண்ணா கை நோகும். இப்ப ஞாபகம் வந்திச்சு.
அதற்காக குளம் அண்ணாவோட கறியை செய்து பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாகற்காய் கறி நன்னா இருக்கும்..ஆனால் இது வங்காள முறை..வித்யாசமா இருக்கே...நிறைய போட்டு செய்றாங்க..ப்ரோக்களி கூட இருக்கு.

..
....
..!
....
..!