02-27-2006, 01:41 PM
Quote:.. பாவம் அந்த 3 பிள்ளையள்! உதுவம் ஒரு Cகில்ட் ஆபுசெ என்டதை ஏனெ உந்த மனிசிக்கு விளங்கேல்லை. ஊரிப்லை நடக்கிற Cகில்ட் ஆபுசெ கனக்க கதைக்கிறா.
அ"றோ"கரா.....
உதை கருத்திலெடுத்துத்தான், உதுகளை காப்பாற்ற லோக்கல் கவுன்சில்மூலம் முயற்சி எடுக்கிறேன். ஏனெனில் நானொரு சிறுவர்கள் துஸ்பிரயோகத்தை எதிர்க்கும் பிரித்தானிய பிரஜை!!! ஆகவேதான் தூள்கிங் ராமராஜின் பிள்ளைகளையும் காப்பாற்ற முயற்சிக்கிறேன்!!!! :mrgreen:

