02-26-2006, 06:35 PM
முகத்தார்... களத்தில் ஏதோ சுமையை இறக்கிவைக்க... முயன்றார்போல் தெரிகிறது எனதுபார்வையில்... பிரியாவிடைதான் மிச்சமாகுமோ... அவரால் இந்த உண்மையை இப்ப சொல்லமுடியுமோ.... :? அப்படி ஒன்றும் இல்லைஎன்றால் என்னை மன்னிக்க முகத்தார்... :oops: மீண்டும் சந்திப்போம்... மகிழ்சியுடன் செல்லாவிடினும்... ஈழம் உங்களை கட்டாயம் மகிழ்விக்கும். 8) (கொஞ்சகாலம்... பின் பொருளாதரத்தை பொறுத்து)
.

