Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கை பிடித்த போது.....
#6
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கை பிடித்த போது.....  


என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது  
கன்னியவனை கண்ணுற்ற போது  
என் இலக்கிய உலகம்  
இனிய கதவு திறந்தது  
இனியவன் இமை திறந்த போது  
மண்ணில் விண்ணுலகம்  
பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது  
தாய் மொழியைத் தலைக்கேற்றியது  
தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது  
காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது  
என்னவனைக் கை பிடித்த போது!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கவிதை அழகாக இருக்கிறது..தாரணி..எல்லோராலும் இக் கவிதை எழுத முடியாது!!!!!

"கன்னியவன்" என்பதென்ன.."கன்னி"எனும் பெண்பாலுக்கு ஆண்பாலா? :roll: தெரியவில்லை..அதனால் தான் கேட்கிறேன்..
..
....
..!
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 02-25-2006, 05:28 AM
[No subject] - by Nitharsan - 02-25-2006, 07:42 AM
[No subject] - by MUGATHTHAR - 02-25-2006, 09:50 AM
[No subject] - by ப்ரியசகி - 02-26-2006, 06:02 PM
[No subject] - by ப்ரியசகி - 02-26-2006, 06:05 PM
[No subject] - by வெண்ணிலா - 02-26-2006, 06:32 PM
[No subject] - by தாரணி - 02-28-2006, 04:32 AM
[No subject] - by Snegethy - 02-28-2006, 05:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)