02-26-2006, 05:48 PM
வணக்கம் முகத்தார் அங்கிள்(மு.அங்கிள்),
என்றைக்கும் உங்களுக்கு நான் வணக்கம் சொன்னது கிடையாது. எப்பவுமே உங்கள் நக்கலுக்கு பதிலுக்கு எப்படி நக்கல் செய்யலாம் என்று தான் யோசித்து பிடித்து உங்களை நக்கல் அடிப்பேன். இப்போது..நீங்கள் போவதாய் அறிய..மனசுக்கு உண்மையாவே கவலையா இருக்கு.
ஆனாலும் நீங்கள் தாயகம் செல்வதையொட்டி சந்தோசமாக தான் இருக்கின்றது. தாயகத்திலிருந்து எத்தனையோ பேர் வருகிறார்கள்..நீங்களும் அப்படி வழமை போல..உங்கள் நகைச்சுவைகளோடும், சிந்திக்கும் கருத்துக்களோடு எங்களோடு இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சந்தோசமாக சென்று வாருங்கள்.....
என்றைக்கும் உங்களுக்கு நான் வணக்கம் சொன்னது கிடையாது. எப்பவுமே உங்கள் நக்கலுக்கு பதிலுக்கு எப்படி நக்கல் செய்யலாம் என்று தான் யோசித்து பிடித்து உங்களை நக்கல் அடிப்பேன். இப்போது..நீங்கள் போவதாய் அறிய..மனசுக்கு உண்மையாவே கவலையா இருக்கு.
ஆனாலும் நீங்கள் தாயகம் செல்வதையொட்டி சந்தோசமாக தான் இருக்கின்றது. தாயகத்திலிருந்து எத்தனையோ பேர் வருகிறார்கள்..நீங்களும் அப்படி வழமை போல..உங்கள் நகைச்சுவைகளோடும், சிந்திக்கும் கருத்துக்களோடு எங்களோடு இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->சந்தோசமாக சென்று வாருங்கள்.....
..
....
..!
....
..!