02-26-2006, 02:08 PM
வினித் Wrote:http://www.nitharsanam.com/?art=15470
நன்பர்களே "தூள்கிங் ராமராஜன் கைது"
[b]<span style='font-size:30pt;line-height:100%'>சுவிஸ் நாட்டின் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் ராமராஜன் ஐநா முன்றலில் விலங்கிடப்பட்டார். - ஜெனீவாப் பொலிசாருக்கு நெருக்கமானவர் கொடுத்த தவலையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை.</span>
ஜ வியாழக்கிழமைஇ 23 பெப்ரவரி 2006 ஸ ஜ மௌலானா ஸ
<img src='http://img163.imageshack.us/img163/3782/main45jd.jpg' border='0' alt='user posted image'>
சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டு பிரதிநிதியும் சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சமாதானத்துக்கு எதிரான அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல திருடனும் தேசவிரோத ஊடகமொன்றை லண்டனில் இருந்து நடாத்திவரும் இராமராஜன் எனப்படும் போதைவஸ்து முஸ்தபா சுவிஸ் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுவிஸ் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் சுவிஸ் நாட்டுக்கு வரமுடியாமல் தடை விதிக்கப்பட்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். சுவிஸ் நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஆட்கடத்தல் வங்கி அட்டை மோசடி உட்பட ஒரு கொலையுடனும் தொடர்புடைய இவர் தொடர்பாக ஜெனிவா பொலிசாருக்கு இவருடைய வழக்கு இலக்கம் உட்பட பல உண்மைகள் அடங்கிய தகவலுடன் பொலிசாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கொடுத்த தகவலையடுத்து இவர் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். இவர் சுவிஸ் நாட்டில் பயங்கரமான குற்றங்களைச் செய்துவிட்டுத் தப்பிச்சென்று இலங்கையிலிருந்து வந்திருப்பதாக அகதி அந்தஸ்துக் கோரியிருந்தார். நீண்டகாலமாக சுவிஸ் நாட்டுப் பொலிசாரால் தேடப்பட்ட இவரைக் கண்டறிந்து தருமாறு சுவஸ் பொலிசார் தமக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு தெரிவித்திருந்தனர். இவர் யேர்மனியில் இருந்து சட்டவிரோதமாக சுவிசுக்குள் வந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, தகுந்த பயண ஆவணங்கள் இல்லாத நிலையிலேயே கைதானார். சமாதானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குடிபோதையில் வீதியால் சென்று கொண்டிருந்த மக்களுக்கு இடையூறு விளைவித்த போது ஏற்பட்ட குழப்பத்தின் போது பொலிசார் தலையிட்டபோதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களாலேயே ராமராஜன் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்று சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. (மேலதிக தகவல்கள் விரைவில்)
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

