02-26-2006, 12:34 PM
ராஜீவ் கொலையில சுப்பிரமணிய சுவாமிக்கும் இன்னுமொரு சந்திரசேகர சுவாமிக்கும் தொடர்பு இருக்குதாமெண்டும் கதைக்கிறாங்க. சுப்பிரமணியசாமி; மதுரைப்பக்கத்தில செய்யிற து}ள் வியாபாரத்துக்கு இலங்கைக் கரையத் தங்குதளமாப் பாவிக்க ஏலாம புலிகளுடைய வலிமையான கடற்படை தடையா இருக்குறதால புலிகளை ஒழிச்சுப்போட்டுத்தான் மறுவேலை எண்டு கங்கணங்கட்டிச் செயல்படுறதாகவும் கதை அடிபடுகுது.
S. K. RAJAH

