06-25-2003, 12:25 PM
வெள்ளிச் சிறகடித்து
ஒலிவ் மரத்து கிளையெடுத்து
சிங்காரமாய் சிறகடிக்கும்
வெண் புறாவை
கண்டேனடி தோழி...
கனவு கலைந்து
முன்றல் வந்தால்
செல்லும் விழுகுது
காதைக் கிழித்துமே..!
மொத்தத்தில்
அமைதியென்பதை
காதலியாய்
கண்டேனடி தோழி
கனவில் மட்டுமே...!
நிஜத்தில் அதுவுமென்
காதலியாய் ஆனதோ...?!
ஏனெனில்
இரண்டும் வெகுதொலைவில்!
ஒலிவ் மரத்து கிளையெடுத்து
சிங்காரமாய் சிறகடிக்கும்
வெண் புறாவை
கண்டேனடி தோழி...
கனவு கலைந்து
முன்றல் வந்தால்
செல்லும் விழுகுது
காதைக் கிழித்துமே..!
மொத்தத்தில்
அமைதியென்பதை
காதலியாய்
கண்டேனடி தோழி
கனவில் மட்டுமே...!
நிஜத்தில் அதுவுமென்
காதலியாய் ஆனதோ...?!
ஏனெனில்
இரண்டும் வெகுதொலைவில்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

