02-26-2006, 01:55 AM
வேறென்ன நினைவு உன்னைத்தவிர இங்கு
வேறேது கனவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத்தவிர இங்கு
வேறென்ன தோன்றும் அன்பைத்தவிர
நான் சொல்லியா உன்னை மனம் பார்த்தது அது
தான் வந்து உறவாட இடம் பார்த்தது
தேன் சொல்லியா வண்டு சுவை பார்ப்பது அது
தான் வந்து பசியாற இரை தேடுது
அடுத்தது தே
வேறேது கனவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத்தவிர இங்கு
வேறென்ன தோன்றும் அன்பைத்தவிர
நான் சொல்லியா உன்னை மனம் பார்த்தது அது
தான் வந்து உறவாட இடம் பார்த்தது
தேன் சொல்லியா வண்டு சுவை பார்ப்பது அது
தான் வந்து பசியாற இரை தேடுது
அடுத்தது தே

