02-26-2006, 12:41 AM
இங்கு ஜெயதேவனாகிய நான் எழுதிய பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. சிறிய மனவருத்தம்தான்!!! ...
... ஆனால் ....
... இந்த பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற பொறுப்புள்ள பிரஜை, பிரித்தானிய மக்களை தூள்கிங் ராமராஜன் போன்ற சமூக விரோதிகளின் செயல்களை உரிய இடத்தில், உரிய முறையில் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். ....
* சமூக/சட்ட விரோதிகளை காட்டிக் கொடுத்து, உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வழி செய்தல்!
* சமூக விரோதிகளைப் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுதல்!
* சமூக விரோதிகளிடமிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல்!
* சமூக விரோதிகளிடமிருந்து, அவர்களது பிள்ளைகள் பிழையான வழியில் செல்லாது தடுத்தல்!
* போதைப்பொருள் பாவனையாளர்கள்/விற்பனையாளர்களின் பிள்ளைகளை காப்பாற்றி சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்புகளிடம் கையளித்தல்!
* ...
... இப்படியான பல பல திட்டங்களுக்கு, தூள்கிங் ராமராஜன் கைதுக்குப் பின்னால் செயல் வடிவம் கொடுக்க இருக்கிறேன்!!!!
ஏனெனில் நான் "ஒரு பொறுப்புள்ள பிரித்தானியப் பிரஜை" :mrgreen: