02-04-2004, 08:31 PM
BBC Wrote:முதல் பிரச்சனை மனசுக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. ஆண்டவனை தேடி போய் இப்பிடி ஒரு முடிவு அவங்களுக்கு. சவுதி கவுன்மென்டும் பாவம். அவகளும் ஒன்னும் பண்ண முடியாது.அவங்க மதப்பற்று அதிகமுள்ளவங்க.. அவங்க மதப்படி அவங்க அல்லாவோட போய் சேர்ந்திட்டாங்க..
இரண்டாவது நம்ம நாட்லயும் நடக்குறது தானே?
நம்ம மதமும் அப்படித்தானே.. அப்படி மதச்சடங்கு விபத்தானால் அப்படியானதொரு காரணம்தானே சொல்லுவாங்க.. அதை விடுவம்..
இரண்டாவதுக்கு வருவோம்..
நீங்க நடக்கிறதை அப்படியே புட்டுப்புட்டு வைக்கிறீங்க..
இவங்க தங்களைத் தாங்க அழிக்கிறாங்களே தவிர வேறொன்னும் இதுவரை செய்யயில்லை..
சொல்லுற காரணங்களும் பச்சோந்தியா அடிக்கடி மாறுது..
இப்படியே போனா போதும்.. நம்ம சமுதாயம் இல்லாமலே போயிடும்..
பழைய அரசியல்வாதியளை திட்டினாங்க..
அவங்களாலை எந்த அழிவுமில்லை..
அப்பப்பா.. இவங்களாலை கடந்த 20 வருஷத்திலை.. எவ்வளவு இழப்பு..
நினைக்க தலை சுற்றலை..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

