02-25-2006, 10:55 PM
முதியவராய் களத்தில்
முத்தான கருத்துக்களை
முன்வைத்து
முறுவலுடன் களத்தை
முடுக்கிவிட்டு
முடிவில் எம் நெஞ்சங்களை வேதனையால்
முறுக்கி பிழிந்துவிட்டு
போறாரே போறாரே முகத்தார்.
மீண்டும் எம்முடன் இணைவார் என்று நம்புகிறேன்.
முத்தான கருத்துக்களை
முன்வைத்து
முறுவலுடன் களத்தை
முடுக்கிவிட்டு
முடிவில் எம் நெஞ்சங்களை வேதனையால்
முறுக்கி பிழிந்துவிட்டு
போறாரே போறாரே முகத்தார்.
மீண்டும் எம்முடன் இணைவார் என்று நம்புகிறேன்.

