02-25-2006, 06:58 PM
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்மை
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும் ஒன்னைப் போல மின்னுமா பதில் சொல்லுமா
மா